டகுடகு டகுடகு டகுடகு வண்டி
ஜோராய் போகும் குதிரை வண்டி
வண்டிக்காரர் பயணிகளைப் பாடி அழைக்கிறார்
குதிரை, வண்டியில் பூட்டப்பட்டிருந்தது.
ஆனால், குதிரைக்கு மூன்றே கால்கள்
இன்னொரு கால் எங்கே வண்டிக்காரரே?
சிந்து சமவெளி இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம்.
அங்கேதான் குதிரையே கிடையாதே வண்டிக்காரரே!
டகுடகு டகுடகு டகுடகு வண்டி
ஜோராய் போகும் குதிரை வண்டி

வண்டிக்காரரே அந்த நாலாவது கால்?
வரும் வழியில் சரஸ்வதி ஆற்றில் புதையுண்டிருக்கலாம்.
அப்படி ஒரு ஆறே கிடையாதே வண்டிக்காரரே!
டகுடகு டகுடகு டகுடகு வண்டி
ஜோராய் போகும் குதிரை வண்டி
இல்லாத கால் பற்றிச் சொல்லுங்கள் வண்டிக்காரரே
அது இந்துஸ்தானில் சோமபானம் குடித்து மயங்கியிருக்கலாம்
இன்று அது ஆப்கானிஸ்தான் ஆயிற்றே வண்டிக்காரரே!
டகுடகு டகுடகு டகுடகு வண்டி
ஜோராய் போகும் குதிரை வண்டி
மூன்று கால்களால் எப்படிக் குதிரை ஓடும் வண்டிக்காரரே?
நிறுத்து,
யார் சொன்னது இது குதிரை வண்டி என்று?
டகுடகு டகுடகு டகுடகு ஆட்டோ
ஜோராய் போகும் மூணு சக்கர ஆட்டோ