பேச்சு

``வாட்ஸ்அப்ல அப்படி என்னதான் பேசிப்பீங்க” என்ற அம்மாவிடம், ``ஒன்லி வீடியோதாம்மா” என்றாள் பொன்னி.

- கே.சதீஷ்

இங்கிதம்

சுமாரான புடவை, சிம்பிளான அலங்காரத்துடன் கிளம்பினாள், வேலைக்கார அம்மாவின் வீட்டு விசேஷத்துக்கு.

- ராம்ஆதிநாராயணன்

சிரிப்பு

முதல்வரைப் பார்த்து, 32 எம்.எல்.ஏக்களும் தெரிய சிரித்தார் தலைவர்.

- கிணத்துக்கடவு ரவி

சமையல்

``சாப்பாடு பிரமாதமா இருக்கு. சமைச்சவருக்குக் கை குடுக்கணும். மாஸ்டர் எங்கே இருக்காரு..?’’என்ற கஸ்டமரிடம்,

``வீட்டுக்குச் சாப்பிடப் போயிருக்காரு சார்..’’ என்றார் சர்வர்!

- சி.சாமிநாதன்

பில்டப்

``கார் பார்க்கிங், மூணு பெட்ரூம், ஒப்பன் டெரஸ்...’’

ஆறு மாதங்களாக விற்காத ஃப்ளாட்டைக் காட்டிப் பேரம் பேசிக்கொண்டிருந்தார் புது பில்டர்!

- கே.மணிகண்டன்

பிஸி

ஒரு லைக் கூட போட முடியாத அளவுக்கு பிஸியா என கணவனிடம் அலுத்துக்கொண்டாள் புது மனைவி!

- கே.சதீஷ்

சிகிச்சை

இன்னன்ன நோய்க்கு இந்தந்த மருந்து சாப்பிட வேண்டும் என்று பக்கத்திலிருப்பவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார் நோயாளி!

- சி.சாமிநாதன்

செல்ஃபி

``ஃபங்ஷன் முடிஞ்சதும் இருந்து செல்ஃபி எடுத்துட்டுத்தான் போகணும்’’ என்றான் நண்பன்.

- பவான்ராஜ்

உறக்கம்

`12 மணி ஆச்சு... போனை ஆஃப் பண்ணிட்டுத் தூங்குடா’ என்று மகனுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பினான் மனோ!

- ரியாஸ்

போர்

பள்ளிகள் திறந்ததும் போருக்குத் தயாராகினர் பெற்றோர்!

- கே.மணிகண்டன்

அதிகபட்சம் 10 நொடிகளுக்குள் வாசித்துவிடக்கூடிய ‘நச்’ கதைகள் அனுப்ப வேண்டும். பிரசுரமானால் பரிசு ரூ.500. உங்கள் கதைகளை 10secondstory@vikatan.com என்ற ஐ.டி-க்கு அனுப்பலாம்!