Published:Updated:

2015 தந்த பாடம்... 2017 சொல்லும் தடம்!

2015 தந்த பாடம்... 2017 சொல்லும் தடம்!
பிரீமியம் ஸ்டோரி
2015 தந்த பாடம்... 2017 சொல்லும் தடம்!

படங்கள்: ப.சரவணகுமார்

2015 தந்த பாடம்... 2017 சொல்லும் தடம்!

படங்கள்: ப.சரவணகுமார்

Published:Updated:
2015 தந்த பாடம்... 2017 சொல்லும் தடம்!
பிரீமியம் ஸ்டோரி
2015 தந்த பாடம்... 2017 சொல்லும் தடம்!

டும் மழை பொழிந்து, செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டு, பெரு வெள்ளம் சென்னைக்குள் பாய்ந்த 2015-ம் ஆண்டை மறக்க முடியுமா? இப்போது புயலும் இல்லை... ஏரிகளின் மதகுகளும் வாய் திறக்கவில்லை. பருவ மழை மட்டும்தான். 2015-ம் ஆண்டில் சென்னை மூழ்கியபோது தன் கேமிராவில் படம்பிடித்த அயனாவரம் to ஓட்டேரி ஸ்பாட்டுகளுக்கு இப்போதும் போனால் என்ன என யோசித்தார் நம்ம போட்டோகிராபர் ப.சரவணகுமார். ‘தடம்’ தேடி, ‘இடம்’ பார்த்து, ‘பொருள்’ தேடியிருக்கிறார். 2015-க்கும் 2017-க்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை.

2015 தந்த பாடம்... 2017 சொல்லும் தடம்!
2015 தந்த பாடம்... 2017 சொல்லும் தடம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!