Published:Updated:
சென்னை புத்தகக் காட்சி: வரவேற்பும் எதிர்பார்ப்பும் - எஸ்.ராமகிருஷ்ணன்
- தஸ்தாயெவ்ஸ்கியின் நாட்குறிப்பு - சா.தேவதாஸ்
- வேர்களைத் தேடுவதல்ல, புரிந்துகொள்ளல். - ஸ்டாலின் ராஜாங்கம்
- “இருண்மையான பொழுதுகளில் புத்தகங்களே திசை காட்டும்!” - ச.தமிழ்ச்செல்வன்
- "புத்தகங்கள் தனக்கான வாசகனைத் தேடிவரும்!” - மகுடேசுவரன்
- “புத்தகத்தின் வழியே சக மனிதர்களை நெருங்கலாம்!” - சல்மா
- சென்னை புத்தகக் காட்சி: வரவேற்பும் எதிர்பார்ப்பும் - எஸ்.ராமகிருஷ்ணன்
- காற்றில் இன்னும் சீற்றம் இருக்கிறது! - வாஸந்தி
- “புத்தகங்கள் என்பது வெறும் தாளும் மையும் மட்டுமல்ல!” - தொ.பரமசிவன்
- கரும்பூஞ்சைப் படலத்தில் வெண்ணிறக் காளான்கள் - யூமா வாசுகி
- “வாசிக்காமல் வைத்திருப்பது புத்தகங்களுக்குச் செய்யும் துரோகம்!” - வசுமித்ர
- லிபி ஆரண்யா நூலகம் - லிபி ஆரண்யா
- புத்தகங்கள் நம் சிறகுகள் - தமிழச்சி தங்கபாண்டியன்
- “புத்தகக் கிறுக்கு எப்போதும் தெளியாது” - வரவனை செந்தில்
- பித்தம் முற்றிய மதயானை! - வெய்யில்
- அதிகாரத்தை விசாரணை செய்யும் ஏவாள்! - சுகுணா திவாகர்
- கூராய்க் கொத்தும் சிச்சிலி! - இளங்கோ கிருஷ்ணன்
- அறிவியலில் பெண்கள் - நூல் அறிமுகம் - சுகுணா திவாகர்
- புத்தகங்களால் ஆன வீடு - வரவனை செந்தில்
- அவளுக்கு வெயில் என்று பெயர் - சா.தேவதாஸ்
- நூல் அறிமுகம்
- தமிழ்நாட்டு அரசியல் - ப.திருமாவேலன்
- ஏதோ ஒன்று திறக்கிறது - வெய்யில்
- சொல்லில் விடியும் இருள் குவண்டனமோ கவிதைகள் - இளங்கோ கிருஷ்ணன்
- ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - திரையாக்கமும் திரைக்கதையும் - அதிஷா
- தமிழ்நதியின் பார்த்தீனியம் - பேரழிவின் மானுட சாட்சியம் - யமுனா ராஜேந்திரன்

சென்னை புத்தகக் காட்சி: வரவேற்பும் எதிர்பார்ப்பும் - எஸ்.ராமகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
எஸ்.ராமகிருஷ்ணன்
நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கிய எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். கடந்த 25 ஆண்டுகாலமாக சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம், குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு, சினிமா, ஊடகம், இணையம் என்று பல்வேறு தளங்களிலும் தீவிரமாக இயங்கி வருகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார்
முழுநேர எழுத்தாளரான இவர் இந்தியா முழுவதும் சுற்றியலைந்து வாழ்வு அனுபவங்கள் கொண்ட தேசாந்திரி .
உப பாண்டவம், நெடுங்குருதி, யாமம், உறுபசி, துயில். நிமித்தம், சஞ்சாரம் ,இடக்கை, பதின் ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க நாவல்கள்
எனது இந்தியா, மறைக்கபட்ட இந்தியா போன்றவை இவரது முக்கிய வரலாற்று நூல்களாகும்
ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த துணையெழுத்து, தேசாந்திரி, கதாவிலாசம், கேள்விக்குறி, சிறிது வெளிச்சம் மூலமாக பல லட்சம் வாசகர்களின் விருப்பதிற்கு உரிய எழுத்தாளராக கொண்டாடப்படுகிறார்.
சிறார்களுக்காக பதினைந்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.
வாழ்நாளை சாதனைக்கான இயல்விருது, தாகூர் விருது, பெரியார் விருது. மாக்சிம் கார்க்கி விருது, தமிழக அரசின் சிறந்த நூலிற்கான விருது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார்.