. அ.டம்பமும் நெய்தலும் அழிந்து . வம்பா மேடும் சிதைந்த . கிழக்குக் கரையோரம் . சிசுவுக்கு முலையூட்டும் இளம் மாது . தாயை சுனாமிக்கு இழந்தாள் . தந்தையோ கடந்த கச்சான்காத்து காலத்தில் . சிறுமீன் கூட்டம் துரத்தி கடலோடி . சிங்கள வீரனின் குண்டடி பட்டு மாய்ந்தான் . தமயனோ வாடைக் காத்து பருவத்தில் . கச்சத் தீவுக்கருகில் வலை வீசிக் காத்திருக்க . சிங்களப் படை குண்டுவீச்சில் . படகோடு அழிக்கப்பட்டான் . கணவனோ வங்கக் கடலில் . சிங்களனால் கடந்த மாதம் . கழுத்தில் சுருக்கிட்டு மூழ்கடிக்கப்பட்டான் . இப்போது தன் சிறு மகனைக் . குளிக்கவைத்து துவைத்த ஆடையுடுத்தி . கடலோடி மீன் பிடிக்கச் செல்லும் ஆடவருடன் . தொழிலுக்கு அனுப்புகிறாள் . கெடுக சிந்தை கடிதுஇவள் துணிவே!.
நன்றி: ஒக்கூர் மாசாத்தியார்