01-12-2009

ஆ..ஆவி!

ஒரு கிராமத்தில் அன்பு என்னும் விவசாயி இருந்தார். அவருக்கு பேய் படம் என்றால் மிகவும் பிடிக்கும். ஒருநாள் பக்கத்து ஊர் திரையரங்கில் 'காட்டேரிப் பேய்' என்ற படத்தின் இரவுக் காட்சிக்குச் சென்றார். இடைவேளையில் தேநீர் அருந்த வந்தவர், "இது மிக பயங்கரமான படம்" என்றார். பக்கத்தில் இருந்த இளைஞன், "இதென்ன பிரமாதம், நான் ஐம்பது வருடத்துக்கு முன் இதைவிட பயங்கரமான படம் பார்த்தேன்" என்றான். "பொய் சொல்லாதே! உனக்கே இருபது வயதுதான் இருக்கும்" என்றார் அன்பு. அதற்கு இளைஞன், "அப்பொழுது நான் உயிருடன் இருந்தேன்!" என்றான்.

அன்பு, பயத்துடன் மீண்டும் திரையரங்கில் நுழைந்தார். அவரது இருக்கையில் ஒரு முரட்டு மனிதன் அமர்ந்திருந்தான். அன்பு கோபத்துடன், "இது எனது இருக்கை" என்றார். முரட்டு மனிதனோ... "நூறு வருடத்துக்கு முன் இந்த திரையரங்கம் தொடங்கியபோது, முதல் காட்சி பார்க்க இந்த இருக்கையில் அமர்ந்த முதல் மனிதன் நான்தான்" என்றான்.

அன்பு, நடுநடுங்கியபடி வெளியே ஓடிவந்தார். மணி இரவு பதினொன்று. பேருந்து இல்லாததால் வேகமாக நடை போட்டார். "அண்ணா... அண்ணா!" என்றது ஒரு குரல். திரும்பிப் பார்த்தால் மிதிவண்டியில் ஒருவன். அவனை எங்கோ பார்த்த ஞாபகம். "அண்ணா, வாங்க! ஊருக்குத் தான் போறேன்" என்றான். அன்பு மிதிவண்டியின் பின்னால் அமர்ந்தார். அவன் வேகமாக ஓட்டினான். லாரிகள் இடிப்பது போல வந்தன. "தம்பி மெதுவா போ" என்றார். "பயப்படாதீங்க. முதல்ல நானும் இப்படிதான் பயந்தேன். போன மாதம் லாரியில் அடிபட்டு உயிர் போனதும் பயமே போயிடுச்சு" என்றான்.

அன்பு, சைக்கிளில் இருந்து குதித்து ஓடினார். மணி பன்னிரெண்டு. அடர்ந்த தோப்புக்குள் நுழைந்தார். "அன்பு" என்றபடி பக்கத்து ஊர் தாத்தா வந்தார். இருவரும் பேசியபடி நடந்தனர். "தாத்தா... பார்த்து வாங்க! இங்க ஒரு கிணறு இருக்கும்." என்றார் அன்பு. உடனே தாத்தா, "தெரியும்! போன வாரந்தான் அதுக்குள்ள விழுந்து என் உயிர் போச்சு" என்றார்.

அவ்வளவுதான்! அன்பு ஓட்டமாய் ஓடி தனது வீட்டு வாசலில் வந்து மயங்கி விழுந்தார். பத்து நாள் பயங்கரக் காய்ச்சல். அவரது மனைவி மருந்து கொடுக்க எழுப்பும் போதெல்லாம் "பேய்! பேய்!" என்று அலறினார்.

ஐம்பது வருடங்களுக்குப் பிறகு...

அன்பு, உடல் நலமில்லாமல் இறந்தார். அவரது உடலை கட்டிலில் எடுத்துக் கொண்டு சுடுகாட்டுக்குச் சென்றனர். எதிரே வந்த விளம்பர ஊர்தியின் ஒலி பெருக்கி, "ஐம்பது வருடங்களுக்கு முன் வெற்றிகரமாக ஓடிய 'காட்டேரிப் பேய்' படம் மீண்டும் வந்துள்ளது. அனைவரும் வருக!" என்று ஒலித்தது. அன்பு உடனே கட்டிலில் இருந்து இறங்கி, "நான் வர மாட்டேன், வரமாட்டேன்!" என்று கத்தியபடி ஓட ஆரம்பித்தார்.

-ரா. தமிழ் செல்வி--(VII), கிங்ஸ் மெட்ரிக் பள்ளி, சென்னை-99.