காதல் எக்ஸ்பிரஸ்

ஷங்கர் பாபு

மின்னல் வேகத் தொடர் (20)

மா  லை... கடலை ரசித்தவாறு வெகு தூரம் வந்துவிட்டார்கள். தொலைவில் விவேகானந்தர் பாறையும், வள்ளுவர் சிலை யும்!

‘‘என் உடம்பு எனக்கு பாரமா இருக்கு கிரி’’ என்றாள் கன்யா பரிதாபமாக. கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, ‘‘நான் சாகணும்...’’ என்றாள்.

அந்த நொடியில், அவளது புற அழகையும் தாண்டி அவளை நேசிக்கத் துவங்கினான் கிரி. அந்த நேசம் இறுதிவரை தன் னிடம் இருக்கும் என்பதையும் உணர்ந் தான்.

‘‘செத்துப் போ! ஆனா, உன்னோட வயித்துல வளர்ற குழந்தை என்ன பாவம் பண் ணிச்சு? அதைச் சொல்லிட்டுச் செத்துப் போ!’’

கன்யா அமைதியாக இருந்தாள்.

‘‘பழசையெல்லாம் மறந்துடு கன்யா! உன் கம்ப்யூட்டர்ல தேவையில்லாத ஃபைலை அழிக்கிற

மாதிரி...’’ என்று கிரி முடிப்பதற்குள், ஒரு ஆட்டோவில் வந்து இறங்கிய ரவுடிகள் கிரியைச் சூழ்ந்துகொண்டு காட்டுத்தனமாக அடிக்கத் துவங்கினார்கள்.

‘‘உனக்கு சம்பந்தம் இல்லாத வேலைல ஏன்டா தலையிடற? நீ யார்கூட மோதற தெரி யுமா..?’’

கிரி போராட, கன்யா தன் செல்போனை உயிர்ப்பித்து, ‘‘மீனா, உங்கப்பா ஆட்களைப் பேசாம இருக்கச் சொல்லு...’’ என்றாள்.

‘‘என்ன உளர்றே? மனசு கேக்காம, அடுத்த ஸ்டேஷன்லயே இறங்கி அப்பாகிட்ட வந்துட்டேன். அவரும் எங்களை மன்னிச்சு ஏத்துக்கிட்டார். இதைச் சொல்லலாம்னா, உன் போன் ஆஃப் ஆகியிருந்தது...’’

‘‘அப்ப இவங்க?’’

பதிலாய், ஒரு காரிலிருந்து இறங்கினான் அபி.

‘‘ஹாய்!’’

\ ஜிக்புக்... ஜிக்புக்...