Published:Updated:

விகடன் பிரசுரம்: 2022-ன் டாப் புத்தகங்கள் ஒரு பார்வை! | Vikatan Books Rewind

விகடன் பிரசுரம்

2022-ல் அதிகம் விற்பனையான டாப் 10 புத்தகங்கள், 2022-ல் வெளியான டாப் 5 புத்தகங்கள், 2022 புத்தகக் காட்சிகளில் விற்பனையான டாப் 10 புத்தகங்கள் மற்றும் பல காலமாக அதிகமாக விற்கப்படும் 'All Time Best Seller'-கள் என இந்தப் பட்டியல் நீள்கிறது.

டிசம்பர் என்றாலே ரீவைண்ட் சீசன்தான். 2022 - இரண்டு வருட கொரோனா பாதிப்புக்குப் பிறகு அனைத்து துறைகளும் மீண்டெழுந்த, மீண்டெழ முயற்சி செய்த காலம். அந்த வகையில் பேச, விவாதிக்க நிறையவே தரவுகளும் நிகழ்வுகளும் இந்த வருடம் இருக்கின்றன. விகடனிலும் ரீவைண்ட் கட்டுரைகள், குவிஸ் போட்டிகள் என வாசகர்களுக்கு விருந்தளிக்கப் பல விஷயங்கள் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன.

இம்பர்ஃபெக்ட் ஷோ குவிஸ்

டாப் நிகழ்வுகள் குறித்த குவிஸ்

பொழுதுபோக்கு சம்பந்தமான குவிஸ்

2022-ன் சிறந்த கட்டுரைகள்

2022 ரீவைண்டு கட்டுரைகள்

புதுவருடத் தீர்மானங்களை எப்படிக் கடைப்பிடிப்பது என்பது குறித்த வழிகாட்டல் கட்டுரைகள்

2022-ல் அதிகம் விற்பனையான டாப் 10 புத்தகங்கள், 2022-ல் வெளியான டாப் 5 புத்தகங்கள், 2022 புத்தகக் காட்சிகளில் விற்பனையான டாப் 10 புத்தகங்கள் மற்றும் பல காலமாக அதிகமாக விற்கப்படும் 'All Time Best Seller'-கள் என இந்தப் பட்டியல் நீள்கிறது.

விரிவாகப் பார்க்க, இங்கே க்ளிக் செய்யவும்.

இதில் உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகம் எது என்பதை கமென்ட்டில் சொல்லுங்கள்.