Published:Updated:

ஆடம்பரம் என்பது மனநோய்| சொல் புதிது| பர்வீன் சுல்தானா

பர்வீன் சுல்தானா
பர்வீன் சுல்தானா

நம்முடைய பலவீனம் என்ன என்பது குறித்துச் 'சொல் புதிது' எனும் கீழ்க்காணும் காணொளியில் விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"இன்றையக் காலகட்டத்தில் ஆடம்பரமே அடிப்படைத் தேவையாகப் போய்விட்டது. ஆடம்பரமாக இருப்பதை நம்மால் தவிர்க்க முடியவில்லை. எளிமையான வாழ்வே நமக்குப் பிடித்திருந்தாலும், ஏனோ ஆடம்பரமான வாழ்வையே வாழ விரும்புகிறோம், வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பல நேரங்களில் நம்மை நாமே தோற்கடித்துக் கொள்கிறோம். பல நேரங்களில் நமக்கு வேண்டாம் என்று தோன்றும் ஒரு விஷயத்தைச் செய்வதை 'வேண்டாம்' என்று நாம் சொல்வதேயில்லை. வேண்டாம் என்று தோன்றினாலும் அந்த விஷயத்தைச் செய்து விடுகிறோம்."

"நம்மை நாமே தோற்கடித்துக் கொள்வது என்பது எது? நமக்கு வேண்டாம் என்று தோன்றும் விஷயத்தைக் கண்டிப்பாக நாம் செய்யக் கூடாது. அப்படி இருக்க முடியாதது தான் நம்முடைய மிகப்பெரிய பலவீனம். அந்த பலவீனம் தான் நம்மைத் தோற்கடிக்கிறது. இதைத் தான் நம்மை நாமே தோற்கடித்துக் கொள்வது என்பது."

நம்முடைய பலவீனம் என்ன என்பது குறித்துச் சொல் புதிது என்னும் கீழ்க்காணும் காணொளியில் அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு