Published:Updated:

கண்ணதாசன் ஏன் அப்படிச் சொன்னார்? | சொல் புதிது | பர்வீன் சுல்தானா

பர்வீன் சுல்தானா
பர்வீன் சுல்தானா

உடலை நாம் ஏன் பாதுகாப்பாய் பார்த்துக் கொள்ள வேண்டும் எனச் சொல் புதிது என்னும் கீழ்க்காணும் காணொளியில் அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.

"நல்ல உணவு, உடலை ஆரோக்கியமாக வைக்கிறது. எத்தனை பேருக்கு நல்ல உணவை உண்ணும் வாய்ப்பை இந்த சூழல் தந்திருக்கிறது. 'உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே' என்கிறார் திருமூலர். உடல் தான் மெய், உடல் தான் ஆதாரம். அப்படிப்பட்ட உடலைச் சரியாகப் பராமரிக்க நாம் என்ன செய்தோம். நோய்வாய்ப்பட்டவர்களைச் சென்று பார்த்தால் தான் உடலை எவ்வளவு பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என நமக்குப் புரியும். பாரதி சொல்கிறார் 'உடலை உறுதி செய்' என்று. உடலை உறுதிசெய்கிற போது, உயிர் வளர்கிறது, புத்தி வளர்கிறது."

உடலை நாம் ஏன் பாதுகாப்பாய் பார்த்துக் கொள்ள வேண்டும் எனச் சொல் புதிது என்னும் கீழ்க்காணும் காணொளியில் அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.
அடுத்த கட்டுரைக்கு