Published:Updated:

பெற்றோருக்குப் பிள்ளைகள் செய்யும் பெரும் துரோகம் இதுதான்! | சொல் புதிது | பர்வீன் சுல்தானா

பர்வீன் சுல்தானா
பர்வீன் சுல்தானா

உடலை நாம் ஏன் பேண வேண்டும் எனச் சொல் புதிது என்னும் கீழ்க்காணும் காணொளியில் அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"நமக்கு இயற்கை அளித்திருக்கக்கூடிய அற்புதமான ஆயுதம், உடல். உடலைப் பற்றி ஏற்கனவே பேசியிருந்தோம். அந்த சிந்தனையின் தொடர்ச்சியாக இதனைப் பார்க்கலாம். இயற்கை கொடுத்த இந்த உடலைச் சரியாகப் பேண வேண்டியது நம்முடைய கடமை. உடலை எப்படிச் சரியாகப் பேணுவது. நாம் என்ன உண்கிறோமோ, என்ன வெளியேற்றுகிறோமோ, அது மிக மிக முக்கியம். உண்ணுகிற உணவிலே கவனம் வையுங்கள். நமது வாழ்க்கை, இயற்கை தந்திருக்கக்கூடிய அற்புதமான வரம். அந்த வரத்தைச் சரியாகப் பயன்படுத்துகிறவர்கள் உடலை வெற்றி கொள்கிறார்கள். உடலை வெற்றி கொள்கிறவர்கள் உயிரை வெற்றி கொள்கிறார்கள்"

உடலை நாம் ஏன் பேண வேண்டும் எனச் சொல் புதிது என்னும் கீழ்க்காணும் காணொளியில் அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு