Published:Updated:

வெளிச்சப் பறவைகள் நமக்குச் சொல்லும் செய்தி! | சொல் புதிது | பர்வீன் சுல்தானா

பர்வீன் சுல்தானா
பர்வீன் சுல்தானா

அன்பும் மன்னிக்கும் குணமும் ஏன் நம் வாழ்விற்கு முக்கியம் எனச் சொல் புதிது என்னும் கீழ்க்காணும் காணொளியில் அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.

"அன்பு என்னும் சொல், மந்திரச்சொல். அன்பின் வழியது உயிர்நிலை. அன்பை மையமிட்டுத் தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், பல நேரங்களில் அன்பை ஆயுதமாகத்தான் பயன்படுத்துகிறார்கள். அந்த அன்பைக் குறித்து யார் ஒருவர் தெளிவாகப் புரிந்து கொள்கிறார்களோ, அவர்கள் மிகப் புத்திசாலித்தனமாக வாழ்க்கையை நடத்துகிறார்கள்."

"பெரியவர்கள் குழந்தைகளைத் தண்டிக்கிறார்கள். தங்களைத் தண்டிக்கும் பெரியவர்களைக் குழந்தைகள் மன்னிக்கிறார்கள் என்கிறார் ஓஷோ. மன்னிப்பு தான் முன்னேற்றத்திற்கான ஒரே அடிப்படை. அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். யாரையேனும் நாம் மன்னித்து விட்டால், அவர்களுக்கு நாம் ஏதோ ஒன்று தெய்துவிட்டதாக அர்த்தம் இல்லை, நாம் நம் மன நிம்மதியுடன் இருக்கலாம். அதற்காகவாவது மற்றவர்களை மன்னித்து விடலாமே. "

அன்பும் மன்னிக்கும் குணமும் ஏன் நம் வாழ்விற்கு முக்கியம் எனச் சொல் புதிது என்னும் கீழ்க்காணும் காணொளியில் அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.
அடுத்த கட்டுரைக்கு