Published:Updated:

தள்ளிப்போட்ட காரியம் கெட்டுப்போகும்! | பர்வீன் சுல்தானா | சொல் புதிது

பர்வீன் சுல்தானா
பர்வீன் சுல்தானா

தள்ளிப்போட்ட காரியம் கெட்டுப்போகும் எனத் தள்ளிப்போடுதல் எத்தகைய மோசமான விளைவுகளைக் கொண்டு வரலாம் என்பது குறித்து 'சொல் புதிது' என்னும் கீழ்க்காணும் காணொளியில் அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"கல்வி என்பது இயற்கை மனிதனுக்குக் கொடுத்திருக்கக்கூடிய ஒரு அற்புதமான வரம். மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையே கற்றல் தொடர்பான ஒரு பெரிய வேறுபாடு இருக்கிறது. விலங்குகள் பிறக்கும்போதே கற்றுக் கொண்டு பிறக்கின்றன. மனிதன் பிறந்த பின்பு தான் கற்கத் தொடங்குகிறான். நம் வாழ்வில் ஏதோ ஒரு சொல் நம் வாழ்க்கையையே மாற்றக் கூடும். அது யாரின் வாயிலாக வரும் என நமக்குத் தெரியாது, எந்தப் புத்தகத்தில் இருக்கிறது என்று நமக்குத் தெரியாது. ஆனால், அந்த சொல் நம்மை அடையும் போது நம் வாழ்க்கை மாறத் தொடங்குகிறது. எந்த ஒரு செயலையும் எப்போதும் நாம் தள்ளிப்போடக்கூடாது. தள்ளிப்போடுதல் குறித்து வள்ளுவர் எழுதிய குறள் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது."

தள்ளிப்போட்ட காரியம் கெட்டுப்போகும் எனத் தள்ளிப்போடுதல் எத்தகைய மோசமான விளைவுகளைக் கொண்டு வரலாம் என்பது குறித்து 'சொல் புதிது' என்னும் கீழ்க்காணும் காணொளியில் அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு