Published:Updated:

பவா செல்லதுரையின் கதையாடல்: மனைவிகள் அம்மாக்களாக மாறமுடியுமா?| சொல்வழிப் பயணம் -2

பவா செல்லதுரை

Bava Chelladurai | Fridgeல் வைக்கப்பட்ட காய்கறிகளா குழந்தைகள்?

பவா செல்லதுரையின் கதையாடல்: மனைவிகள் அம்மாக்களாக மாறமுடியுமா?| சொல்வழிப் பயணம் -2

Bava Chelladurai | Fridgeல் வைக்கப்பட்ட காய்கறிகளா குழந்தைகள்?

Published:Updated:
பவா செல்லதுரை

ஆனந்த விகடன் இதழில் எழுத்தாளர், கதைசொல்லி பவா செல்லதுரையின் புதிய தொடர் சொல் வழிப் பயணம் தொடராக வெளிவருகிறது. அதன் இரண்டாம் பகுதி இதோ -

``சில வருடங்களுக்கு முன்பு கேரளாவின் அட்டப்பாடியில் திருட்டுக் குற்றம் சுமத்தி மரத்தில் கட்டி வைத்து அடிக்கப்பட்ட மது என்ற பழங்குடி இளைஞனின் புகைப்படம் சமூக வலைதளமெங்கும் விரவிக் கிடந்தது. புகைப்படம் வைரலான நேரத்தில் அவன் மரித்துப்போனதாகச் செய்திகள் வெளியாகின. ஒரு கடையில் அரிசி திருடியதாக அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறான் மது.. முழு பகுதியைப் படிக்க சொல் வழிப் பயணம் -2

இதை வீடியோ வடிவில் காண கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்