Published:Updated:

சொல் வழிப் பயணம் -1: அவமானப்படாத மனிதர்கள் உண்டா? | Video

சொல் வழிப் பயணம்: உறவுகளின், பிரியமானவர்கள் வழியே நிகழ்கிற அவமானங்களைச் செரிக்க முடியாமல், எதையோ நிரூபிக்க வேண்டுமென்ற யோசனையில்தானே இரவில் தூக்கமின்றி இன்சோம்னியாக்களாக அலைகிறோம்.

ஆனந்த விகடன் தொடரில் கதை சொல்லி பவா செல்லதுரை எழுதும் புதிய தொடர் சொல் வழிப் பயணம். அதன் முதல் பகுதி இதோ! - சொல் வழிப் பயணம் -1

அந்த பகுதியின் காணொலி வடிவில் பவா செல்லதுரையின் கதையாடல்...