Published:Updated:

மக்கள் தலைவர்! - கவிதை #MyVikatan

Representational Image
Representational Image

ஒரு நிமிட வாசிப்பு...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மக்கள் தலைவர்!

மலையைக் குடைந்து மண்டபம்

அவசரப் பார்வைக்கு

மண்டபம்

மலையைத் தாங்குவதாய்

பிறழ் தோற்றம்!

Representational Image
Representational Image

நீட் தேர்வு

ஏழைகள்

மருத்துவராக

இருந்த

கொஞ்ச நஞ்ச வாய்ப்பும்

`நீட்' டாகக்

காலி.

- கோ.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் (ஓய்வு)

(மேற்கு வங்க அரசின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர்)

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு