Published:Updated:

அனுபவ புத்தகம்! - ஒரு நிமிட வாசிப்பு #MyVikatan

ஷார்ட் & ஸ்வீட் கவிதை...

Representational Image
Representational Image

ஆராய்ச்சியை

நாம் தொடர

அனுபவ புத்தகம்

ஒன்று தேவை

விலையில்லாமல் கிடைத்திருக்கு

அனைத்து இல்லங்களிலும்

முதியவராய் அது!

தொலைத்துவிடாமல்

காப்போம் முடிந்தவரை....

- ச.பிரபாவதி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/