Published:Updated:

மருத்துவர் கு.சிவராமனின் வாழ்வை மாற்றிய `அந்த ஒரு வரி'!

மருத்துவர் கு.சிவராமன்
மருத்துவர் கு.சிவராமன்

தன் வாழ்வை மாற்றிய 'அந்த ஒரு வரி'யைப் பற்றிப் பகிர்ந்து கொள்கிறார் மருத்துவர் கு.சிவராமன்.

வார்த்தைகளுக்கு வாழ்க்கையை மாற்றும் சக்தி உண்டு. எங்கோ யாரோ ஒருவர் போகிற போக்கில் சொல்கிற ஒரு வார்த்தை கூட நம் மனதில் தங்கி நம் வாழ்க்கையையே மாற்றக்கூடும்.

"இப்போ டாக்டார இருந்தாலும், சின்ன வயசுல் என்னோட அடையாளம் நோயாளி தான். குழந்தைப் பருவத்திலும் சரி, பள்ளிப் பருவத்திலும் சரி, மிகத் தீவிரமான இரைப்பு நோயாளியாகத் தான் இருந்தேன். அதனால பெரும்பாலும் எங்கயுமே என்னை விளையாட அனுமதிக்க மாட்டாங்க. எட்டாவது படிக்கும் போது, ஒரு இரவு நேரத்துல மனஅழுத்தத்துல தூங்க முடியாம உட்கார்ந்திருந்தேன். அப்போ அழுதுகிட்டே எனக்கு தூக்கம் வரமாட்டுது, நீங்க மட்டும் நல்லா தூங்குறீங்க அப்படினு சொன்னே. அப்போ அம்மா சொன்ன அந்த ஒரு வரி என்னை இன்னைக்குப் பல விதங்கள்ல என் வாழ்க்கையை மாற்றியிருக்கு"

தன் வாழ்வை மாற்றிய 'அந்த ஒரு வரி'யைப் பற்றிப் பகிர்ந்து கொள்கிறார் மருத்துவர் கு.சிவராமன்.

கு.சிவராமனின் வாழ்வை மாற்றிய அந்த ஒரு வரியை அவரது குரலிலேயே கேட்க..!
அடுத்த கட்டுரைக்கு