``இது மழைக்கால இரவுதான்

வண்ணங்களால் நிறையும் இந்தப் பூச்சிகள் துளியூண்டு கைகளாலும் குட்டியூண்டு இறக்கைகளாலும் படபடப்பதும் அழகுதான்

இந்த மழைக்கால இரவில் ஏன் இத்தனை பூச்சிகளை அறைக்குள் அனுப்புகிறாய் கடவுளே

இப்போது பார்

யாரிடமும் செலுத்த முடியாத ஒடுக்கம் சிவந்து

ஒவ்வொன்றாய் நசுக்கித் தரையில் தேய்க்கிறது’’