Published:Updated:

"அம்பேத்கரிடம் உள்வாங்க வேண்டிய முக்கியமான விஷயம் இதுதான்" எழுத்தாளர் ஜெயமோகன் பிறந்தநாள் பகிர்வு!

#Jeyamohan60 எழுத்தாளர் ஜெயமோகன் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு! |Photo Album

60 வயதை நிறைவு செய்திருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். அவரின் முதல் நாவலான ரப்பர் தொடங்கி 26,000 பக்கங்கள் கொண்ட மாகாபாரதத்தை தழுவி எழுதிய வெண்முரசு நாவல் வரை தமிழுக்கு அவரின் பணி பெரிது. மொழி, இலக்கியம், தத்துவம், சினிமா என பல தளங்களில் செயல்படும் ஜெயமோகன் தனது கருத்துகளுக்காகத் தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டும் வருபவர். வாசகர்களுடனும் உரையாடுவதை வழக்கமாகவே கொண்டிருக்கும் ஜெயமோகன் தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்க முடியாதவராக இருக்கிறார். பிறந்தநாள் வாழ்த்துகள், ஜெ!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism