கல்யாண ஆல்பத்தைப் புரட்ட ஆரம்பித்தால்... நினைவலைகள் எங்கெங்கோ நீந்த ஆரம்பித்துவிடும்... ஒவ்வொருவருக்குமே!

அப்படி, நம்மிடம் இருக்கும் வி.ஐ.பி சிலருடைய ஆல்பத்தைப் புரட்டியபோது, அவர்கள் தாலி கட்டிக் கொண்ட தருணங்கள்... அத்தனை அழகாக கண்முன்னே பூத்தன!

அவர்களில் சிலரின் கெட்டி மேள நேரத்து ஸ்டில்ஸ்... உங்களின் பார்வைக்காக!