‘‘நான் இதுவரை யாருக்கும் கடையில் கிஃப்ட்ஸ் வாங்கிக் கொடுத்ததே இல்ல. எல்லாம் என்னோட கிரியேஷன்ஸ்தான். ‘ஏய்... இது புதுசா இருக்கே!’னு நான் பரிசு கொடுக்கிறவங்க எல்லோரும் ஹேப்பி ஆகக் காரணம், ஆர்ட் அண்ட் கிராஃப்ட் ஏரியாவில் அப்டேட்டட் ட்ரெண்டை நான் உடனுக்குடன் கத்துக்கிறதுதான்!’’

- க்ளிட்டர் கலர்ஸ் போல பளிச்சென பேசும் பாண்டிச்சேரி ‘ஓவியா கிரியேட்டர்ஸ்’ ஆர்ட் ஷாப்பின் உரிமையாளர் புவனப்ரியா, இங்கு `க்ளட்ச்’ செய்யக் கற்றுத் தருகிறார்.

தேவையான பொருள்கள்:

வெடிங் கார்டு சார்ட் - 1, சில்க் மெட்டீரியல் - ஒரு மீட்டர் (விரும்பிய கலர்), ஸ்டீல் லாக்கர் - 1, ஸ்டோன் செயின் - 1 மீட்டர், ஸ்டோன் பீட்ஸ் - 1, ஃபெவிக்கால், கத்தரிக்கோல், பென்சில், ஸ்கேல், பன்ச்சிங் மெஷின்.

செய்முறை:

படம் 1: வெடிங் கார்டு சார்ட்டில் 33 செ.மீ நீளமும், 22 செ.மீ அகலமும் ஸ்கேலால் அளந்து பென்சிலில் குறிக்கவும். அதைவிட ஒரு செ.மீ குறைவான நீளத்தில் மற்றொரு அளவையும் குறிக்கவும்.

படம் 2: அளவுகள் மாறாமல் கார்டுகளை தனியே வெட்டி எடுக்கவும்.

படம் 3,4: வெட்டி வைத்துள்ள இரண்டு சார்ட்களை நீளவாக்கில் வைத்து, அதில் படத்தில் காட்டியுள்ள படி டிசைன் வரைந்து, அளவு மாறாமல் வெட்டவும்.

படம் 5: டிசைன் வரைந்து வெட்டி எடுத்த சார்ட் பேப்பரை சில்க் துணியின் மீது வைத்து, சார்ட்டைவிட ஒரு செ.மீ கூடுதலாக அதே வடிவத்தில் துணியை வெட்டவும்.

படம் 6: துணியின் நான்கு ஓரங்களையும் படத்தில் காட்டியுள்ள படி வரைந்து பார்டர்போல வெட்டவும்.

படம் 7: சார்ட் பேப்பரில் ஃபெவிக்கால் தடவி, அதனை வெட்டி வைத்துள்ள சில்க் துணியில் சுருக்கங்கள் இல்லாமல் ஒருபுறம் மட்டும் ஒட்டவும்.

படம் 8: இதேபோன்று மற்றொரு சார்ட்டிலும் ஒட்டி, சிறிது நேரம் காயவிடவும்.

படம் 9: அளவு அதிகமான சார்ட்டை எடுத்து, பின்புறமாகத் திருப்பி, 7 செ.மீ அளவைக் குறித்து, படத்தில் காட்டியுள்ளபடி மடிக்கவும். மீண்டும் அதைவிட 2 செ.மீ கூடுதலான அளவைக் குறித்து, அதேபோன்று மீண்டும் ஒருமுறை மடிக்கவும்.

படம் 10: பின்னர் சார்ட்டினை துணி ஒட்டிய பக்கம் திருப்பி, படத்தில் காட்டியுள்ளபடி பின்புறமாக மடிக்கவும்.

படம் 11: க்ளட்ச்சின் பேஸ் ரெடி.

படம் 12: க்ளட்ச்சின் இருபுறங் களிலும் உள்ள இடைவெளியை அடைக்க, அந்த இடைவெளி அளவில் இரண்டு துணிகள் வெட்டி எடுத்து, ஃபெவிக்கால் தடவி ஒட்டவும்.

படம் 13: ஒட்டிவைத்துள்ள க்ளட்ச்சின் மேல் பகுதியான வளைந்த பகுதியில், சென்டர் செய்து பன்ச்சிங் மெஷினால் துளையிடவும்.

படம் 14: அந்தத் துளையில் ஸ்டீல் லாக்கரை வைத்து வாஷர் சேர்த்து அழுத்திவிடவும்.

படம் 15: வெட்டி வைத்துள்ள மற்றொரு அட்டையில், டிசைன் செய்து வெட்டிய பக்கத்துக்கு எதிரில் துளையிட்டு லாக்கர் மாட்டி அழுத்திவிடவும்.

படம் 16, 17: செய்துவைத்துள்ள க்ளட்ச் பேஸில் ஃபெவிக்கால் தடவி மற்றொரு அட்டையின் துணி ஒட்டிய பக்கங்கள் வெளிப்புறம் இருக்குமாறு சுருக்கங்கள் இல்லாமல் படத்தில் காட்டியுள்ளபடி ஒட்டவும்.

படம் 18: க்ளட்சின் மேல் பகுதியில் விருப்பத்துக்கு ஏற்ப ஸ்டோன்களால் அலங்கரிக்கவும். கலக்கலான க்ளட்ச் ரெடி.

கோல்டன் கலர் க்ளட்ச்தான் எல்லா ஆடைகளுக் கும் பொருந்தும் படியாக வாங்கிவைப்போம்; ஆனால், இனி டிரெஸ்ஸுக்கு மேட்சிங் காக எல்லா நிறங்களிலும் குறைந்த செலவில் வீட்டிலேயே க்ளட்ச்கள் செய்து, பார்ட்டிகளுக்கு கிராண்டாக எடுத்துச் சென்று கலக்கலாம். ட்ரெடிஷனல் லுக் தரும் இந்த க்ளட்ச்சை ஜீன் மெட்டீரியலில் செய்தால், ட்ரெண்டி லுக் கிடைக்கும்!’’

- பெண்களுக்குப் பிடித்த மான ஆர்ட் மட்டும் அல்ல, ஐடியாவும் சொல்லி நிறைவு செய்தார் புவனப்ரியா.

சு.சூர்யா கோமதி சொ.பாலசுப்ரமணியன், இரா.யோகேஷ்வரன்

மாடல்: சரண்யா