16 ப்ளஸ் - எனர்ஜி பக்கங்கள்

கேரியர் கைடன்ஸ்

ரீ.சிவக்குமார்

சிண்டிகேட் வங்கியில் வேலை!

சிண்டிகேட் வங்கி, உதவி மேலாளர், தொழில்நுட்ப அதிகாரி, முதுநிலை மேலாளர் உள்ளிட்ட 17 பொறுப்புகளுக்கான காலி இடங்களை அறிவித்துள்ளது. மொத்தக் காலி இடங்கள்: 426. மாற்றுத்திறன் உடையவர்களுக்கு 10 இடங்கள். அரசு விதிகளின்படி வயதுத் தளர்வு உண்டு. விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.04.2010. விரிவான விவரங்களுக்கு: new.syndicatebank.in

781 ரயில்வே பணியிடங்கள்!

சென்னை மற்றும் திருவனந்தபுரம் ரயில்வேயில் 781 காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வயதுத் தகுதி: குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 35. கல்வித் தகுதி, தேர்வு முறை உள்ளிட்ட தகவல்களை அறியவும், விண்ணப்பத்தை டவுன்லோட் செய்யவும்: new.rrbchennai.net, new.rrbthiruvananthapuram.net

தளங்களைப் பாருங்கள். விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.04.2010.

பைலட்கள் தேவை!

இந்தியாவின் முப்படைகளில் ஒன்றான விமானப் படையில் எஸ்.எஸ்.சி எனப்படும் குறுகிய கால அடிப்படையிலான பைலட் பதவிகளுக்கான காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 19 முதல் 23 வயதுக்கு உட்பட்ட, திருமணம்

ஆகாதவர்களாக இருக்க வேண்டியது அவசியம். கண்ணாடி அணிந்திருக்கக் கூடாது. பி.இ, பி.டெக் உள்ளிட்ட ஏதாவது மூன்றுஆண்டு காலப் பட்டப் படிப்பில் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க இறுதி நாள்: ஏப்ரல் 6. முகவரி: post bag no: 001, nirman bhavan post office, new delhi 110 106.

சிறு தொழில் பயிற்சிக்கு!

மத்திய அரசின் சிறுதொழில் துறை தொழில்முனைவோர்களுக்காக ஆறு நாள் பயிற்சியை சென்னையில் அளிக்க உள்ளது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதில் கலந்துகொள்ளலாம். வார இறுதி நாட்களில் நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்புகள் குறித்து விவரங்கள் அறியவும் பதிவு செய்யவும்: 044 -22501011/12/13 எண்களில் தொடர்புகொள்ளலாம்.

நர்ஸிங்கில் எம்.எஸ்ஸி!

கர்நாடகாவில் அமைந்துள்ள கே.எல்.இ உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மருத்துவப் படிப்புக்கான அட்மிஷன்களை அறிவித்துள்ளது. எம்.டி (ஆயுர்வேதம்), எம்.ஃபார்ம், எம்.எஸ்ஸி நர்ஸிங் போன்ற படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏப்ரல் 17, 2010-க்குள் உங்கள் விண்ணப்பங்களைச் சேர்ப்பிக்க வேண்டும். விவரங்களுக்கு: new.kleuniversity.edu.in