ஈஸியா கத்துக்கலாம் வாங்க...
என்.சியாமளாதேவி

இப்போ மார்க்கெட்டில் சூடு பிடிச்சிருக்கறது... ரோமன் டெக்ஸ்ட் பெயின்டட் டி-ஷர்ட்கள்தான். குறிப்பா, வாண்டூஸ்களுக்கு அந்த டிரெஸ்ல செம கிரேஸ். இதுக்காக கடை கடையா ஏறி இறங்காம... நாமளே நம்ம வீட்டு வாண்டுகளோட டி-ஷர்ட் மற்றும் ஷர்ட்கள்ல இந்த டிசைனை உருவாக்கிட முடியும்! ஆமாம்... இந்த ரோமன் டெக்ஸ்ட் பெயின்ட்டிங்கை எப்படி பிரின்ட் செய்யறதுனு இந்த இதழ்ல கத்துக்குவோம்.

தேவையான பொருட்கள்: சாண்டல் கலர் காட்டன் ஷர்ட் அல்லது டி-ஷர்ட்- 1, நெம்பர் 4 ஃப்ளாட் பிரஷ், ரஸ்ட் கலர் பேல் மெட்டாலிக் பெயின்ட் - 1.

செய்முறை: காட்டன் துணிகளில் மட்டும்தான் ரோமன் எழுத்துக்களை அழகாக எழுத முடியும். முன்னதாக அந்த எழுத்துக்களை எழுதி பயிற்சி எடுத்துக் கொள்வது நல்லது. ஏனெனில், மற்ற

டிசைன்கள் போல பென்சில் கொண்டு எழுதிவிட்டு, அதன் மீது பெயின்ட் கொண்டு எழுதுவது இந்த டிசைனில் கை கொடுக்காது. அதனால், நன்கு பயிற்சி எடுத்துக் கொண்டு நேரடியாகவே பிரஷ் மூலம் பெயின்ட் பயன்படுத்தி எழுத வேண்டும்.

காட்டன் ஷர்ட்டை நன்றாக விரித்து வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்த பக்கம் இருக்கும் துணியின் மீது பெயின்ட் ஒட்டாதவாறு ஷர்ட்டை நன்கு விரித்து வைத்துவிட வேண்டும். அல்லது பேப்பர் பயன்படுத்தலாம்.

ரஸ்ட் கலர் பேல் மெட்டாலிக் பெயின்ட்டை பிரஷ்ஷில் தொட்டு, துணியின் மீது ரோமன் எழுத்துக்களை எழுத வேண்டும். எழுத்துக்கள் ஒவ்வொன்றும் சரியான இடைவெளிகளில் அமைந்திருத்தல் அவசியம். எழுத்துக்கள் பெரிது, சிறிதாக இருந்தால் ஷர்ட்டின் அழகு கெடும். எனவே, ஒரே அளவாக எழுத்துக்கள் இருக்க வேண்டும்.

பிறகு, ஷர்ட்டை 24 மணி நேரம் காய வைத்து, பின்புறம் திருப்பி அயர்ன் செய்தால்... அழகான டிசைனில் ஷர்ட் ரெடி. இந்த ஷர்ட்டை உடனடியாக தண்ணீரில் போட்டுவிடக் கூடாது. 48 மணி நேரத்துக்குப் பிறகு அலசினால் சாயம் போகாது.

குறிப்பு: லைட் கலர் துணி என்றால் திக் கலரிலும், திக் கலர் துணி என்றால் லைட் கலரிலும் ரோமன் எழுத்துக்களை எழுதவேண்டும். அப்போதுதான் டிசைன் பளீர் என்று தெரியும். எல்லா வகையான ஃபேப்ரிக் பெயின்ட்டுகளைப் பயன்படுத்தியும் இந்த டிசைன்களைச் செய்யலாம்.

- இன்னும் கத்துக்கலாம்...

படங்கள்: சொ.பால சுப்ரமணியன்
மாடல்: தான்யா பண்டாரி