Published:Updated:

ஸ்மார்ட்போன் மூலம் உயிர்பெறும் கிராமியக்கலை தோல்பாவை கூத்து! #PhotoStory

கொரோனா தாக்கத்தினால் பல்வேறு தொழில்கள் நசிந்து வரும் நிலையில், குமரி மாவட்டத்தை சேர்ந்த கிராமியக்கலை தோல்பாவை கூத்து கலைஞர் முத்துசந்திரன் புதுமையாக இந்தத் தோல்பாவை கூத்து கலையை தனது மொபைல் இணையதளம் மூலம் நேரலை செய்து வருகிறார்.

மொபைல் மூலம் நேரலையாக பதிவாகும் தோல்பாவை கூத்து

பொம்மைகளின் அசைவிற்கு ஏற்ப தாளம் இசைக்கும் கலைஞர்

மொபைலை கம்புகளில் கட்டி செய்யப்படும் நேரலை

பின்னணி ஒலி, ஒளி வெளிச்சத்தில் நடக்கும் தோல்பாவை கூத்து

திரைக்கு பின்னால் பொம்மைகளை அசைத்து கதை கூறும் கலைஞர்

பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஆட்டுத் தோலினால் ஆன  மெல்லிய தோல்பாவை கூத்து பொம்மைகள்

வீட்டின் சூழலில் இசை இசைத்து தோல்பாவை கூத்து நடத்தும் கலைஞர்

திரை பார்த்து இசைக்கும் கலைஞர்
திரை பார்த்து இசைக்கும் கலைஞர்
சட்டை காலரில் ப்ளூடூத் இணைத்து  மொபைல் மூலம் நேரலையாக தோல்பாவை கூத்து நடத்தும் கலைஞர்

அடுத்த கட்டுரைக்கு