Published:Updated:

கச்சேரியா, டிபார்ட்மெண்ட் ஸ்டோரா?

கச்சேரியா, டிபார்ட்மெண்ட் ஸ்டோரா?

பிரீமியம் ஸ்டோரி

விகடன் பொக்கிஷம்
கச்சேரியா, டிபார்ட்மெண்ட் ஸ்டோரா?
கச்சேரியா, டிபார்ட்மெண்ட் ஸ்டோரா?
கச்சேரியா, டிபார்ட்மெண்ட் ஸ்டோரா?
கச்சேரியா, டிபார்ட்மெண்ட் ஸ்டோரா?
கச்சேரியா, டிபார்ட்மெண்ட் ஸ்டோரா?

"ஆமாம். நான் கச்சேரியை 'டிபார்ட்மென்ட் ஸ்டோர்' மாதிரி தான் நடத்தறேன்.

ரசிகர்கள் விரும்பறதெல்லாம் என் கச்சேரியில் இருக்கணும். அதனாலேதான் கிருதிகள், பக்திப்பாடல்கள், எனது 'சித்து' வேலைகள் என்று மூணு பகுதியா என் கச்சேரியைப் பிரிச்சுக்கறேன். ஆர்த்தடாக்ஸா கீர்த்தனங்கள் மட்டும் வாசிக்கணும் னாலும் நான் ரெடி!" என்கிறார் குன்னக்குடி வைத்தியநாதன்.

"உங்களுக்கு சினிமா மீடியம் அவசியம்தானா?"

"என்னைப் பொறுத்தவரைக்கும் சினிமா அவசியம்தான். ஏன்னா, நான் பிரபலமானதே சினிமாவி னால்தான். அதே சமயம் எனக்குத் தொழில் சங்கீதம்தான். சினிமா எடுக்கும்போது, தயாரிப்பாளர் - இயக்குநர் - கதை, வசனகர்த்தா என்றாகிவிடுகிறேன். மேடைக்கு வரும்போது, சினிமாவைத் தள்ளி வைத்துவிடுகிறேன்..."

கச்சேரியா, டிபார்ட்மெண்ட் ஸ்டோரா?

இந்தப் புது ஆண்டு, குன்னக்குடி வைத்தியநாதனுக்கு இசையுலகில் வெள்ளிவிழா ஆண்டு. மார்ச் மாதம் இவர் தென் ஆப்பிரிக்கா போய் கச்சேரிகள் நடத்தவிருக்கிறார்.

- பிஸ்மி

கச்சேரியா, டிபார்ட்மெண்ட் ஸ்டோரா?
கச்சேரியா, டிபார்ட்மெண்ட் ஸ்டோரா?
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு