Published:Updated:

நடிகனுக்காகப் படம் இல்லை; படத்துக்காகத்தான் நடிகன்!

நடிகனுக்காகப் படம் இல்லை; படத்துக்காகத்தான் நடிகன்!


விகடன் பொக்கிஷம்
நடிகனுக்காகப் படம் இல்லை; படத்துக்காகத்தான் நடிகன்!
நடிகனுக்காகப் படம் இல்லை; படத்துக்காகத்தான் நடிகன்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
"நடிகனுக்காகப் படம் இல்லை; படத்துக்காகத்தான் நடிகன்!"
நடிகனுக்காகப் படம் இல்லை; படத்துக்காகத்தான் நடிகன்!
டி.எஸ்.பாலையா
நடிகனுக்காகப் படம் இல்லை; படத்துக்காகத்தான் நடிகன்!

திரு. டி.எஸ்.பாலையா நடித்த முதல் கலர் படம் 'காதலிக்க நேரமில்லை'!

"இதுவரைக்கும் எத்தனையோ டைரக்டர்கிட்டே வேலை செய்தி ருக்கேன். ஆனால், இந்த இளைஞர் ஸ்ரீதர்போல நான் வேறு ஒருத்தரையும் பார்த்ததில்லே, அவர் திட்டம் போட்டு வேலை செய்யற தும், பிறர் மனம் புண்படாமல் வேலை வாங்கற அழகும் அலாதி தான். புதுப்புது நடிகர்களைத் தயார் பண்ணணும் என்று அவ ருக்கு இருக்கிற ஆர்வம் என்னை ரொம்பவும் கவர்ந்தது. இந்தத் தொழிலுக்கு இவர்போல இன்னும் நாலு பேர் இருந்தால் போதும்! 'நடிகனுக்காகப் படம் இல்லை, படத்துக்காகத்தான் நடிகன்' என்று எப்போ முதலாளிங்களும், டைரக் டர்களும் நினைக்க ஆரம்பிக்கிறாங் களோ அப்போதான் தமிழ் சினிமா உலகம் உண்மையாக முன்னே றும்" என்கிறார் பாலையா.

நடிகனுக்காகப் படம் இல்லை; படத்துக்காகத்தான் நடிகன்!

எத்தனையோ நடிகர்களுடன் நடித்துள்ள திரு. பாலையா, காலஞ் சென்ற பி.யு.சின்னப்பாவைத்தான் போற்றிப் பேசுகிறார். தமிழ்த் திரை உலகில் என்.எஸ்.கிருஷ்ண னுக்குப் பிறகு கே.ஏ.தங்கவேலு வைத்தான் சிறந்த காமெடியனாக ஒப்புக்கொள்கிறார்.

அவருக்குள்ள ஒரே ஓர் ஆசை, ஓர் இந்திப் படத்திலாவது நடித்து விடவேண்டும் என்பதுதான்.

நடிகனுக்காகப் படம் இல்லை; படத்துக்காகத்தான் நடிகன்!
நடிகனுக்காகப் படம் இல்லை; படத்துக்காகத்தான் நடிகன்!
நடிகனுக்காகப் படம் இல்லை; படத்துக்காகத்தான் நடிகன்!