Published:Updated:

இசைக் குயிலின் தொண்டு!

இசைக் குயிலின் தொண்டு!


விகடன் பொக்கிஷம்
இசைக் குயிலின் தொண்டு!
இசைக் குயிலின் தொண்டு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இசைக் குயிலின் தொண்டு!
இசைக் குயிலின் தொண்டு!
.
இசைக் குயிலின் தொண்டு!
இசைக் குயிலின் தொண்டு!

சியாவின் நோபல் பரிசு என்று மதிக்கத்தக்க மக்சேசே விருதை, இந்த ஆண்டு பெற்றிருக் கிறார் எம்.எஸ்.சுப்புலட்சுமி.

பிலிப்பைன்ஸ் நாட்டின் பழைய ஜனாதிபதி ரேமன் மக்சேசேயின் (Ramon Magsaysay) பெயரில் ஏற்ப டுத்தப்பட்ட ஆசியப் பரிசுதான் மக்சேசே விருது. 1958-ல் இந்தப் பரிசுத் திட்டம் தொடங்கப்பட்டது. ஆசிய நாடுகளில், பொதுப் பணிக் குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் மக்சேசே விருது அளிக்கப்படுகிறது. பரிசுக்குரியவர்களை மக்சேசே அற நிறுவன டிரஸ்டிகள் தேர்ந்தெடுக்கிறார்கள்.

விருது பெறுகிறவர்களுக்குக் கிடைப்பவை: பத்தாயிரம் டாலர் பணம், ஒரு தங்கப் பதக்கம், ஒரு பாராட்டுப் பத்திரம். மறைந்த பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மக் சேசேயின் பிறந்த நாளான ஆகஸ்ட் 31-ம் தேதி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் பரிசளிப்பு விழா நடத்தப்படுகிறது.

கடந்த 40 வருடத்தில் தம் இசை நிகழ்ச்சிகளின் மூலம் பொதுப் பணிகளுக்காகப் பத்து லட்சம் டாலருக்கு மேல் எம்.எஸ்.சுப்புலட் சுமி நிதி திரட்டிக் கொடுத்திருப்பதை மக்சேசே அற நிறுவனம் பாராட் டியிருக்கிறது.

இதற்குமுன் மக்சேசே பரிசு பெற்றுள்ள இந்தியர்கள்... ஜெயப் பிரகாஷ் நாராயண், மதர் தெரஸா, ஆச்சார்ய வினோபாபாவே

இசைக் குயிலின் தொண்டு!
இசைக் குயிலின் தொண்டு!
- சாந்தா