Published:Updated:

என் பக்தி ரொம்பச் சின்னது!

என் பக்தி ரொம்பச் சின்னது!


பொக்கிஷம்
என் பக்தி ரொம்பச் சின்னது!
என் பக்தி ரொம்பச் சின்னது!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
"என் பக்தி ரொம்ப சின்னது!"- எம்.என்.நம்பியார்
என் பக்தி ரொம்பச் சின்னது!
.
என் பக்தி ரொம்பச் சின்னது!
என் பக்தி ரொம்பச் சின்னது!

தொடர்ந்து 33 வருடங்களாக சபரிமலைக்குப் போய் வரு கிறார் எம்.என்.நம்பியார்.

"சார்! இப்போ எல்லாம் மலைக் குப் போகிற பல பேர் அதற்கான விரத விதிகளைத் தளர்த்திக்கிட் டிருக்காங்களே! பலர் தினசரி ஷேவ்கூடப் பண்ணிக்கொள்கி றார்கள்..!" என்றேன்.

"1941-ம் வருஷம் என்று நினைக் கிறேன். என் குரு நவாப் ராஜ மாணிக்கம் பிள்ளை அவர்கள் மலைக்குப் போனபோது, சுவாமி முன்னாடியே சீட்டுப் போட்டு எடுத்தார். 'நாங்க நடிகர்கள். தினமும் ஷேவ் பண்ணிக்கணுமே.... மாலை போட்ட பிறகு தொழிலுக்காக நாங்க ஷேவ் பண்ணிக்கலாமா, வேண்டாமா?'ன்னு எழுதிப் போட்டு எடுத்தார். சாமியே 'பண் ணிக்கலாம்'னு சொல்லிட்டாரு. தொழிலைப் பாதிக்காமல் விரதம் இருக்கலாம். சுத்தமா, பயபக்தியா இருக்கணும்" என்றார் நம்பியார்.

சமீபத்தில், வடக்கே அமர்நாத் குகை வரை போய் அந்த சிவலிங் கத்தையும் தரிசித்துவிட்டு வந்தி ருக்கிறார். கலைஞர்களில் அதிக மான கோயில்களைத் தரிசித்தவர் நம்பியார்தான் என்றுகூடச் சொல்லலாம்.

"இதனாலே நான் பெரிய பக்திமான்னு சொல்லிக்கமாட்டேன். மற்ற பெரியவர்கள் கடவுளிடம் செலுத்தும் பக்தியைப் பார்க்கும்போது, என் பக்தி ரொம்ப ரொம்பச் சின்னது!" என்கிறார் நம்பியார் தன் னடக்கத்தோடு!

என் பக்தி ரொம்பச் சின்னது!
என் பக்தி ரொம்பச் சின்னது!
என் பக்தி ரொம்பச் சின்னது!
\ பாலா