திருமணம் விகடன்
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

''தண்ணீர் பிரச்னைதான் என் கதாநாயகி!'' : கே.பாலசந்தர்

''தண்ணீர் பிரச்னைதான் என் கதாநாயகி!'' : கே.பாலசந்தர்

விகடன் பொக்கிஷம்
''தண்ணீர் பிரச்னைதான் என் கதாநாயகி!'' : கே.பாலசந்தர்
''தண்ணீர் பிரச்னைதான் என் கதாநாயகி!'' : கே.பாலசந்தர்
''தண்ணீர் பிரச்னைதான் என் கதாநாயகி!''
கே.பாலசந்தர்
''தண்ணீர் பிரச்னைதான் என் கதாநாயகி!'' : கே.பாலசந்தர்
''தண்ணீர் பிரச்னைதான் என் கதாநாயகி!'' : கே.பாலசந்தர்
''தண்ணீர் பிரச்னைதான் என் கதாநாயகி!'' : கே.பாலசந்தர்

'தண்ணீர்... தண்ணீர்...' ஷூட்டிங்!

திருவடிசூலம் என்றொரு கிராமம். பழைய கோயில், சின்ன குளம், படித்துறை என ரம்மியமான சூழ்நிலை.

''ஒரு கிராமம்தான் 'தண்ணீர்.... தண்ணீர்' படத்தோட கதாநாயகன். தண்ணீர் பிரச்னைதான் கதாநாயகி! இந்த இரண்டும் எப்படி ஜாயின் ஆகுதுங்கறதுதான் படம்'' என்றார் பாலசந்தர்.

''ரொம்ப சின்ஸியரா இந்தப் படத்தை செஞ்சிருக்கேன். உதாரணமா, சரிதாவோட வேலையைப் பத்து நாள்லே முடிச்சிருக்கலாம். ஆனா, எனக்கு 25 நாளாயிடுச்சு. ஆரம்பத்திலே அவ ரொம்ப கஷ்டப் பட்டு கிராமத்தைவிட்டு வெளியே போய்த் தண்ணி எடுத்து வர்றதைப் பார்க்கறச்சே, தண்ணீருக்காக அவ பத்து மைல் நடந்து போறதையே ஃபீல் பண்ணலாம்'' என்றார்.

ஓரமாக உட்கார்ந்திருந்த சரிதா காமிராவுக்கு அருகில் வந்தார்.

''வாங்கம்மா... நமஸ்காரம்!'' என்றார் பாலசந்தர் சிரித்துக்கொண்டே! '''நான் சும்மாவே உட்கார்ந்துக்கிட்டிருக்கேன்; எனக்கு இன்னும் ஷாட்டே வரலியே?'னு கேக்குற மாதிரி இருக்கு உன்னைப் பார்த்தா!'' என்று கிண்டலும் செய்தார்.

''இல்லே சார்... இங்கே ஒரு நல்ல சீன் எடுக்குற மாதிரி இருந்தது. பார்க்கலாம்னு வந்தேன்...'' - சிரித்தபடியே நகர்ந்தார் சரிதா.

''தண்ணீர் பிரச்னைதான் என் கதாநாயகி!'' : கே.பாலசந்தர்
 
''தண்ணீர் பிரச்னைதான் என் கதாநாயகி!'' : கே.பாலசந்தர்
-ஆனந்த்
''தண்ணீர் பிரச்னைதான் என் கதாநாயகி!'' : கே.பாலசந்தர்