விகடன் பொக்கிஷம்

கலர் காஞ்சனா!

நட்சத்திரங்களுக்கு வரும் கடிதங்கள் எப்படி இருக்கும்? காஞ்சனாவுக்கு வந்த கடிதங்களில் சில இவை.

சமீபத்தில் வந்த உங்கள் படத்தில், நீங்கள் பாடுகின்ற 'காதல் காதல் என்று பேச...' பாட்டு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உங்களுடைய டிரஸ் அந்தப் படத்தில் பிரமாதம்! நீங்கள் அந்தப் படத்தில் சேலையை இறக்கிக் கட்டியிருப்பது ரொம்பப் பிரமாதம்! நீங்கள் கட்டியிருப்ப தால்தான் நன்றாக இருக்கிறது. மற்ற நடிகையால் அந்த மாதிரி கட்ட முடியாது. கட்டினாலும் நன்றாக இருக்காது.

- டி.அண்ணாமலை, பாண்டிச்சேரி.

எனது வாழ்க்கையில் நான் செய்த பல தவறுகளால் என்னை நானே வஞ்சித்துக்கொண்டேன். மனிதன் பிறக்கிறான்; இறக்கிறான். சில மனிதர்கள் இறக்கும்போது நல்லவர்களாகவும், சிலர் தீயவர் களாகவும் இறக்கிறார்கள். என் பெற்றோரைக் காணுகின்ற பாக் கியம் எனக்குக் கிட்டுமா என்ற சந்தேகம் வலுத்துக்கொண்டே இருக்கிறது. வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டால்தான் முன் னேற முடியும் என்பதை அறிந்து இருக்கிறேன். ஆனால், எனக்கு நீச்சலே தெரியாது. அப்புறம் எப்படியக்கா, நாம் எதிர் நீச்சல் போட முடியும்?
ஆகவே, என் வாழ்க்கையை தங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.

- என்.எம்.நதானியல், கொல்லம்.

என் இதயத்து ஆசைகள் மூன்று:

முதலாவது: நீங்கள் 'குண்டு மாமி' ஆகக் கூடாது.

இரண்டாவது: எப்போதும் அன்பும், பண்பும், செல்வாக்கும் நிறைந்த வாழ்க்கை வாழவேண் டும்.

மூன்றாவது: நீங்கள் எப்போதும் எட்டா உயரத்தில் ஸ்டார் போல் ஜொலிக்க வேண்டும்.

- காசிம் மூஸா, கொழும்பு.

கலருக்கேற்ற உருவ அமைப்பும் அம்சங்களும் பொருந்திய நடிகை தாங்கள் ஒருவரே!

கலர் படத்தில் தங்களின் தோற்றம் மிக அழகாகவே காட்சி அளிக்கிறது. மதுரையில் 'கலர் காஞ்சனா' என்றே தங்களைச் சொல்வார்கள்.

- எஸ்.லெட்சுமணன், மதுரை-9.

அன்புடன் தங்களை ஒன்று கேட்டுக் கொள்கிறேன். காதல் காட்சிகளில் நெருங்கி நடிக்காதீர்கள். அப்பொழுது எனக்கு எவ்வளவு கோபம் வருகிறது தெரியுமா?

- எஸ்.சந்திரசேகரன், ஈரோடு.