விகடன் பொக்கிஷம்

தம்பிக்கு எந்த ஊரு?

சினிமா விமர்சனம்

ரஜினியின் நடிப்பு பரம சௌக்கியம்! கோடீஸ்வரரான தன் அப்பாவிடம் சவால் விட்டு விட்டுக் கிராமத்துக்குக் கிளம்பு வதில் ஆரம்பித்து, 'வணக்கம்' வரையில் கதையைத் தன் தோளில் சுமக்கிறார் அவர்.

முரட்டுச் சுபாவத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவும், ஊர் உலகத்தை அறிந்துகொள்ள வும் கிராமத்தில் வந்து இறங்கும் ரஜினி, தான் 'குருகுலவாசம்' செய் யப்போகும் பட்டாளத்துக்கார ரிடம்தான் (செந்தாமரை) பேசிக் கொண்டிருக்கிறோம் என்பது தெரியாமல் அவரிடம் நக்கலா கக் கேள்விகள் கேட்குமிடத்தில் வித்தியாசப்படுகிறார்!

பட்டாளத்துக்காரர் வீட்டில் தனக்காக ஒதுக்கப்பட்டுள்ள எருமை மாட்டுத் தொழுவத்தில் ரஜினி நுழைவது இன்னொரு கலகல! செந்தாமரையின் மகள் சுலக்ஷணா கதவைத் திறந்துவிட, தொழுவத்திலிருந்து கன்றுகளும் கோழிகளும் விடுதலை பெற்று வெளியே வர, ''எல்லாம் ரொம்பப் பெரியவங்க. நமக்காக வீட்டையே காலி செய்து கொடுக்குதுங்க...'' என்று ரஜினி சொல்வதை ரசிக்காமல் இருக்க முடியவில்லை! அதே மாதிரி 'பாப்பா போட்ட தாப்பா' புத்தகத்தை இவர் மெய்ம் மறந்து படித்துக்கொண்டிருக் கையில், அறைக்குள் ஒரு பாம்பு நுழைந்து படமெடுக்க, வார்த்தை வராமல் ரஜினி அலறும்போது வாய்விட்டுச் சிரிக்காமல் இருக்க முடியவில்லை!

ரஜினிக்கு அடுத்தபடியாக அதிக வோட்டுக்களைப் பெறுகி றார் சுலக்ஷணா! கள்ளம் கபடில் லாத கிராமத்து இயல்போடு ரஜினியிடம் ஆரம்பத்தில் அவர் பழகுவதும், ஆயிரமாயிரம் ஆசை களை மனத்தில் தேக்கி வைத்துக் கொண்டு, பின்னால் அவை நிரா கரிக்கப்படும்போது பதற்றப்படா மல், ''நான் ஆசைப்பட்டது கிடைக் காட்டா அதுக்காக நான் போரா டறதில்லே; கிடைச்சது போதும்னு திருப்திப்பட்டுக்குவேன்...'' என்று சொல்லும்போதும் அமைதியான நடிப்பை அழகாகவே வெளிப்படுத்துகிறார் இவர்.

ரஜினி-சுலக்ஷணா கூட்ட ணியை எதிர்த்து தனித்துப் போட்டியிடும் மாதவிக்கு டெபாசிட் காலி! ஒருவேளை, தொகுதி - அதாவது ஏற்றிருக்கும் பாத்திரம் - சரியாக அமையவில்லையோ? கோயில் யானை தன்னை ஆசீர் வாதம் செய்யாவிட்டால் அப்பா வினுசக்கரவர்த்தியிடம் சொல்லி அதை விலைக்கு வாங்கிவிடுவா ராம். தன்னை 'இன்சல்ட்' செய்ப வர்களையெல்லாம் வீட்டுக்கு அழைத்து வந்து மொட்டையடித் துக் கொத்தடிமையாக்கிவிடு வாராம்! மாதவி ஏற்றுள்ள பாத்தி ரம் பணக்காரத்தனமாக இருக்க லாம்; ஆனால், எல்லாமே அர்த்த மற்ற அபத்தமாய் இருப்பதால் எரிச்சலே மிஞ்சுகிறது!

தன்னைத் திருத்திக்கொள்ள கிராமத்துக்கு வரும் ரஜினி, மாத வியைத் திருத்துவதிலேயே முழு நேரத்தைச் செலவிடுவதால், திரைக்கதை தடுமாறுகிறது!

காட்சியமைப்பும் சம்பந்தமில்லாமல் துண்டு துண்டாக ஒட்டப்பட்டிருப்பதால், கிளைமாக்ஸ்கூட 'புசுக்'கென்று முடிந்துவிடுகிறது! கண்ணை மூடித் திறப்பதற்குள், படத்தில் நடிக்கும் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்துவிடுவது 'சூ மந்திரக்காளி' ரகம்!

-விகடன் விமரிசனக் குழு