விகடன் பொக்கிஷம்

அப்பா அம்மா விளையாட்டு!

அப்பா அம்மா விளையாட்டு!

பாலுமகேந்திரா இயக்கத்தில் 'அப்பா அம்மா விளையாட்டு' என்ற படத்தில் பாண்டியராஜனின் ஜோடியாக, பிரதான வேடத்தில் அறிமுகமாகிறார் ரஞ்சிதா. இவர் இதற்கு முன் பாலுமகேந்திராவின் டைரக்ஷனில் 'உன் கண்ணில் நீர் வழிந்தால்' என்ற படத்தில் பூர்ணம் விஸ்வநாதன் மகளாக நடித்திருக்கிறார். நேரில் பார்க்க சாதாரண தோற்றத்தில் இருக்கும் இவர், பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவில் பிரமாதமாக இருக்கிறார்!

(2.11.86)

எறும்பின் எடை தாங்காமல்..!

ஒரு யானையும் அதன் முதுகில் ஏறிய எறும்பு ஒன்றும் ஒரு மரப் பாலத்தின் மூலம் ஓர் ஆற்றைக் கடந்தன. மறு கரைக்குப் போய்ச் சேர்ந்ததும் எறும்பு யானையைப் பார்த்து, ''அப்பாடா! என்ன ஓட்டை உடைசலாயிருக்கிறது இந்தப் பாலம்! இதன் நடு மத்தியில் நாம் வரும்போது நமது பாரம் தாங்காமல் இது கலகலத்ததே, கவனித்தாயா?'' என்று கேட்டது!

(15.10.61)

உலகையே ஜெயித்தாலும்...

உலகத்தையே ஜெயிக்கப் புறப்பட்ட மகா அலெக்சாண்டர் காலத்தில் டயோஜனீஸ் என்ற ஞானி ஒருவர் இருந்தார். அவர் ஒரு சமயம் ஏராளமான மனித எலும்புகளைக் குவித்து வைத்துக்கொண்டு, அவற்றை ஏதோ ஆராய்ந்து கொண்டிருந்தார். அதைக் கண்ட அலெக்சாண்டர், ''என்ன தேடுகிறீர்கள்?'' என்று கேட்டார். ''வேறொன்றுமில்லை. இவற்றிலே உங்கள் தகப்பனாரின் எலும்பு எது என்று கண்டுபிடிக்கத்தான் முயன்று கொண்டிருக்கிறேன். மற்ற அடிமைகளின் எலும்புக்கும் உங்கள் தகப்பனாரின் எலும்புக்கும் ஒன்றும் வித்தியாசம் தெரியாததால் மிகவும் கஷ்டமாயிருக்கிறது!'' என்று பதிலளித்தார் அந்த மேதை.

(15.10.61)

தப்பிக்க நினைத்து...

பிரபல நாவலாசிரியர் ஸாமர்ஸெட்மாம் எழுதிய சின்னஞ்சிறு கதை ஒன்று:

பாக்தாத்தில் முதலாளி ஒருவரிடம் வேலை பார்த்து வந்த ஒரு வேலையாள், ''எஜமானே! இன்று சந்தைக்குப் போயிருந்தபோது என்னை ஒருவன் பார்த்தான். அவன்தான் எமன். எனக்கென்னவோ பயமாக இருக்கிறது. தயவு செய்து உங்கள் குதிரையைக் கொடுங்கள்; நான் சமாராவுக்குப் போய் விடுகிறேன்!'' என்றான். எஜமானும் அதற்கு அனுமதிக்கவே, வேலையாள் விடைபெற்றுக்கொண்டு போய்விட்டான்.

சந்தைக்குப் போன முதலாளியின் கண்ணிலும் எமன் தென்பட்டான். ''ஏனய்யா, என் வேலையாளை நீங்கள் பயமுறுத்தினீர்களா என்ன?'' என்று எமனைக் கேட்டான். அதற்கு எமன், ''இல்லையே! நான் அவனைக் கண்டதும் ஆச்சர்யம் அல்லவா

அடைந்தேன்! இன்றிரவு சமாராவில் இவனைக் கொன்றாக வேண்டுமே, இவன் பாக்தாத்தில் இருக்கிறானே என்றுதான் ஆச்சரியப்பட்டேன்!'' என்று பதிலளித்தான்.

(15.10.61)

வெயில் மட்டுமா ஏறுது?

அருணாசலம் ஸ்டூடியோவில் ரஜினிகாந்துக்கு ஷூட்டிங். ராஜசேகர் டைரக்ஷனில் 'படிக்காதவன்' படப் பிடிப்பு. அன்று நல்ல வெயில் - ரஜினியைப் பார்க்க வந்தவர்களெல்லாம் 'ஸ்' 'ஸ்' என்று மூச்சுவிட்டுக் கொண்டு, ''வருஷா வருஷம் வெயில் ஏறிக்கிட்டே போவுது சார் - தாங்க முடியல'' என்று அலுத்துக் கொண்டார்கள். ரஜினி அவர்கள் சொன்னதையெல்லாம் கேட்டு மௌனமாகப் புன்னகையோடு இருந்தார். அவர்கள் சென்ற பின், ''வருஷா வருஷம் வெயில் ஏறிக்கிட்டே போவுதுன்னு சொல்றவங்களுக்கு, வருஷா வருஷம் வயது ஏறுதுங்கறதையே மறந்துடறாங்க'' என்றார் ரஜினி!

(10.1.85)