விகடன் பொக்கிஷம்

டைரக்டர் விசிறி!

நான் டைரக்ட் செய்த முதல் படம் 'மணி ஓசை', வியா பார ரீதியில் தோல்வியடைந்தது. இருப்பினும், டைரக்டர் என்ற முறையில் நீலவானம், குழந் தைக்காக, நிலவே நீ சாட்சி, ஞான ஒளி ஆகிய படங்கள் எனக் குப் புகழைத் தேடித் தந்தன.

ஒரு திரைப் படத்தில் டைரக் டர், கதைக்கும் காட்சிக்கும் ஏற்ற படி இயற்கையாக தனது டைரக்ஷனைக் காட்டிச் செல் வது ஒரு விதம்; சிம்பாலிசம் (symbolism) முறையில் கதா பாத் திரங்களைச் சித்திரிப்பது ஒரு விதம். கதாபாத்திரங்களின் தன் மையை உதாரணம் காட்டிப் படத்தை இயக்குவதில் எனக்கு அதிக நம்பிக்கை உண்டு.

உதாரணமாக, 'ஞான ஒளி' படத்தில் சிவாஜியை நண்டாகவும், சுந்தரராஜனைப் பருந்தாகவும் காட்டி, அவ்வப்போது கதையில் வரும் நிகழ்ச்சிகளைத் தொகுத் திருந்தேன். இதற்கு ரசிகர்களிடம் நல்ல பாராட்டு கிடைத்தது.

டைரக்ஷன் பொறுப்பில் என் மானசீக குரு, வி.சாந்தாராம் தான். இருப்பினும் காலஞ்சென்ற பீமல்ராயின் விசிறி நான்.

அவர் இயக்கிய 'தோ பீ கா ஜமீன்' படத்தில் ஒரு காட்சி...

ஒரு பட்டிக்காட்டுப் பெண், தன் கணவனுக்குக் கடிதம் எழுத வேண்டும். அதற்காக அடுத்த வீட்டுப் பெண்ணின் உதவியை நாடுகிறாள். விலாசம் எழுதுவதற் காகக் கணவனின் பெயரைக் கேட்கிறாள் அடுத்த வீட்டுப்பெண். ஆனால், பட்டிக்காட்டுப் பெண் கணவன் பெயரைச் சொல்லாமல் 'அவர்' என்கிறாள் வெகுளியாக.

இப் பழக்கம் எவ்வளவோ குடும்பங்களில் இன்றும் இருந்தா லும், இதைப் படத்தில் சித்திரித் துக் காட்டியது, அப் பெண்ணின் குணத்தை ரசிகர்களுக்குச் சிறப் பாக உணர்த்தியது. இப்படி பீமல் ராயின் படங்களின் சிறப்பை வர் ணித்துக்கொண்டே போகலாம்.

சமீபத்தில் பம்பாய் சென்றிருந்த போது, ஒரு பத்திரிகை நிருபர் 'நியூவேவ்' படங்களைப் பற்றி என்னிடம் அபிப்பிராயம் கேட் டார். ''உங்கள் கருத்து என்னவோ அதேதான்'' என்றேன் பதிலுக்கு.

நியூவேவ் என்ற போர்வையில் சில படங்கள் வெற்றி பெற்றிருக்க லாம். ஆனால், நியூவேவ் என்பதே செக்ஸ் மட்டும்தான் என்பது மக்களை முட்டாளாக்கும் முயற்சி! என் கருத்துப்படி நியூவேவ் என்பது புதிய சிந்தனை, புதிய கதை, புதிய பாணிதான்.

குல்ஸார் சமீபத்தில் தயாரித்து வெளியிட்டுள்ள 'கோஷிஷ்' படத்தில், கதாநாயகனையும், கதாநாயகியையும் வசனம் பேசா மலேயே படம் முழுவதும் நடிக்க வைத்து, உணர்ச்சிகரமாகப் படம் தயாரித்திருப்பதுதான் புதிய அலை அல்லது புதிய பாணி!

-தொகுப்பு : ரவிபிரகாஷ்