விகடன் பொக்கிஷம்

சினிமா விமர்சனம் : நாயகன்

தமிழில் இத்தனை அழுத்த மான முத்திரையைப் பார்த்து வெகு காலமாகிறது. சபாஷ், மணிரத்னம்!

சோகம், சந்தோஷம், ஆக்ரோஷம் - இப்படி எல்லாவிதமான 'மூடு'களையும் காட்சிகளில் இவ் வளவு அற்புதமாக காமிராவால் கொண்டுவர முடியுமா! ஒளிப் பதிவாளர் ஸ்ரீராம் சர்வதேச நிபுணர்கள் வரிசையை எட்டிப் பிடிக்கிறார்.

உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல், சைகைகளினாலும் முக அசைவுகளினாலும் 'under pla'’ செய்து, நடிப்புத் திறனைக் (histrionics) காட்டக்கூடிய பிரமாத மான 'காட்ஃபாதர்' பாத்திரம் கமலுக்கு. கிடைத்த சான்ஸைக் கோட்டை விடவில்லை அவர்.

ஊடுருவிப் பார்த்தால், சாதாரண மசாலா(தோசை)தான்; ஆனால், ஐந்து நட்சத்திர ஓட்டல் ஸ்டைலில் என்னமாய் பந்தாவோடு பரிமாறியிருக்கிறார்கள், வாவ்!

'டச்'சிங்கான இடங்கள் நிறையவே உண்டு. அதில் ஒன்று - கொலை செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகன் மூளை வளர்ச்சி குன்றிய நிலையில் 'எங்க அப்பா செத்துப் போயிட்டார்' என்று சிரித்துக் கொண்டே இந்தியில் சொல்வது! அந்தச் சிறுவனின் பராமரிப்புச் செலவை காட்ஃபாதர் கமல் ஏற்க, பெரியவனாகிவிட்ட பின் தன் அப்பாவைக் கொன்றது கமல்தான் என்பதை உணர்ந்து, அவனே சம யம் பார்த்துக் கமலைச் சுட்டுத் தள்ளும் பளீரென்ற முடிவு! (அந்தச் சிறுவனே பெரியவனான பின் எப்படித் தோற்றமளிப் பானோ, அதே மாதிரி ஒருவரைத் தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருப் பது... பலே செலக்ஷன், டைரக்டர் சார்!)

இளையராஜாவின் 400-வது படமாம்! படத்தின் செட், டேக்கிங், கலர், ரிச்னெஸ் - இவற்றுக்கு நடுவே இளையராஜாவே இருக்கும் இடம் தெரியாமல் அமுங்கிப் போய்விடுகிறார்... பாவம்!

- விகடன் விமரிசனக் குழு