18-02-09

விகடன் பொக்கிஷம்

காதல் மன்னனை பேட்டியெடுக்கிறார் காதல் இளவரசன்!

நீங்கள் ஒரு படத்தை டைரக்ட் செய்யப் போகிறீர்கள் என்று கேள் விப்பட்டேன். உங்கள் அபிமான டைரக்டரும் நண்பருமான கே. பால சந்தரைச் சந்தித்தீர்களா? அவர் என்ன சொன்னார்?

''அண்ணாச்சி..! கவனத்தோடும் பொறுமையோடும் இப்பணியில் ஈடுபடுங்கள்-Congratulations!'' என்றார் பாலசந்தர். ''Talk less and do more'' என்று ஆங்கிலத்தில் தன் வாழ்த்துக்களைத் தெரிவித் தார் மக்கள் திலகம்.

உங்களை வாழ்க்கையிலும் காதல் மன்னன் என்கிறார்களே, அது எவ்வளவு தூரம் உண்மை?

இது காதல் மன்னிகளைக் கேட்க வேண்டிய கேள்வி.

திருமணம் செய்துகொள்வது பற்றி? உங்களுக்கு அதிகம் தெரி யும் என்பதால் கேட்கிறேன்.

திருமணம் என்பது சரி. திரும்பவும் மணம் என்பது பற்றி என்னைப் பார்த்தாவது மற்றவர்கள் சிந்திக்கட்டும்; திருந்தட்டும்.

உங்களுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு என்ன?

நடிப்பு!

இதுவரை நீங்கள் நடித்ததில் உங்களுக்குப் பிடித்த படம் எது? ஏன்?

நான் அவனில்லை! அது நான் 'பிடித்தது'!

நடிகையர் திலகம் சாவித்திரிக் குப் பிறகு இப்போது வந்திருக்கும் இளம் நடிகைகளில் யார் நடிப்பு உங்களுக்குப் பிடிக்கும்?

சுஜாதா என்று சாவித்திரியே சொல்லியிருக்கிறாளே! எனக்கு லட்சுமியின் நடிப்பும் பிடிக்கும்.

திரையில் வளர்ந்து வரும் இளைய சமுதா யத்திற்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?

கலை என்பது கலக்குவதற்கும் அல்ல, கலங்கு வதற்கும் அல்ல, கலைப்பதற்கும் அல்ல, கலப் படமும் அல்ல - 'படைப்பதற்கு' (creative art) என்பதை எல்லா இளம் கலைஞர்களும் மனத்தில் இருத்திச் செயல்படவேண்டும். இதை 'அறிவுரை' யாக எடுத்துக்கொண்டாலும் சரி, விட்டாலும் சரி!

தமிழ்த் திரையுலகம் இன்னும் முன்னேற வேண்டும் என்றால், நீக்கப்படவேண்டிய குறைகள் என்னென்ன?

பகை, மிகை, செயற்கை!

நீங்கள் அரசியலில் ஈடுபடாத காரணம்?

அரசியல்தான்!

சென்னையிலும் மற்ற இடங்களிலும் நீங்கள் மற்றவர்களுக்குச் செய்து வரும் உதவிகள், தான தருமங்கள் பற்றி எனக்குத் தெரியும். உங்கள் சொந்த ஊரான புதுக்கோட்டையில் ஏதாவது தருமம் செய்திருக்கிறீர்களா?

புதுக்கோட்டையில் என் சொந்த பங்களாவை அனாதைக் குழந்தைகள் படிக்கும் இல்லமாகச் செய்துவிட்டேன்.

இதுவரை எத்தனைப் புத்தகங்கள் படித்திருப்பீர்கள்? உங்களுக்குப் பிடித்த புத்தகம் எது?

நிறையப் படித்திருக் கிறேன். கணக்கெல் லாம் வைத்துக் கொள்ளவில்லை. எனக்குப் பிடித்த புத்தகம் 'கீதை'.

'மன்மத லீலை' படம் பார்த்தீர்களா? அதைப் பற்றி..?

நல்ல நடிப்பு; புது ரகப் படைப்பு.

'களத்தூர் கண்ணம்மா' வில் நான் நடிக்க வந்த போது, என்னைப் பற்றி என்ன நினைத்தீர்கள்?

ஒரு 'புத்திசாலிக் குழந்தை' என்று.

இப்போதைய கமலஹாச னைப் பற்றி இரண்டு வார்த்தைகள்..?

ஆள் 'பச்சை'; உள்ளம் 'வெள்ளை'.

- இணைப்பு: பாலா