01-04-09

விகடன் பொக்கிஷம்

தலையங்கம்

ஜனநாயக அசிங்கம்!

தேர்தலை எதிர்நோக்கியுள்ள தமிழ்நாட்டில் ஜனநாயகத் தைக் கேலிக்கூத்தாக்கும் காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக் கின்றன. 'தேர்தல் கூட்டணி அமைப்பது' அதில் ஒன்று!

ஒரு காலத்தில், கொள்கைகளைப் புறக்கணித்துவிட்டுத் தேர் தலுக்காக என்று கூட்டணி அமைத்தால் மக்கள் முகம் சுளிப் பார்களோ என்று அரசியல்வாதிகள் சற்றுப் பயந்ததுண்டு. அதனால், ஒரு கூட்டணி அமைப்பதற்கு முன் ஒரு முறைக்கு இரு முறை யோசிப்பார்கள். கூட்டுச் சேர்ந்ததற்கான காரணங் களைச் சிரமப்பட்டு மக்களுக்கு விளக்குவார்கள்!

இப்போதெல்லாம் கதையே வேறு. தேர்தல் கூட்டணி என்பது ஒரு வெளிப்படையான வியாபார நடவடிக்கையாகப் போய்விட்டது. ஒரு சூதாட்டமாகவேகூட ஆகிவிட்டது. எந்தக் குதிரை ஜெயிக்கும் என்று பார்த்துப் பந்தயப் பணம் கட்டுவது போல, யாரோடு சேர்ந்தால் நாற்காலி கிடைக்கும் என்கிற ரீதியில் 'பச்சையாக' இப்போது காரியங்கள் நடைபெறுகின்றன. துளியும் வெட்கம் இல்லாமல் எல்லோரும் எல்லோரிடமும் 'பேச்சு வார்த்தைகள்' நடத்துகிறார்கள். பதவி பேரங்கள் பேசுகிறார்கள். இன்று ஒரு அணியில் இருப்பவர் நாளை எங்கு இருப்பார் என்று யாராலும் நிச்சயமாகச் சொல்ல முடியாது!

அண்மையில், பிளவுபட்ட கட்சியின் ஓர் அணியில் இருந்த மாஜி மந்திரி ஒருவர், இங்கும் அங்கும் தாவித் தாவிப் போனது இந்த வகைத் தேர்தல் பேரங்களுக்கு உச்சகட்டமாக அமைந் தது!

'தேர்தல் கூட்டணி' என்பது ஓர் அத்தியாவசியமான சூழ்நிலை யில், கொள்கை ரீதியிலும் நிர்வாக ரீதியிலும் ஒன்றுபட்டு ஒரு நல்லாட்சியைத் தருவதற்காக அமைக்கப்படுகிற ஒன்று. இந்த அடிப்படைக் கருத்தையே குப்பைத் தொட்டியில் தூக்கிப் போட்டு விட்டார்கள். இதை, இன்றைக்கு நிகழ்ந்தேறும் பல 'ஜனநாயக அசிங்கங்களில்' ஒன்றாகத்தான் சொல்ல வேண்டும்!