Published:Updated:

பிட்ஸ்

பிட்ஸ்

பிட்ஸ்
விகடன் பொக்கிஷம்....
பிட்ஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பிட்ஸ்
 
பிட்ஸ்
பிட்ஸ்
பிட்ஸ்
பிட்ஸ்
பிட்ஸ்

A... பொண்ணு!

பிட்ஸ்

ன் நண்பர் ஒருவரிடம் அவரது திருமணத்தைப் பற்றிக் கேட்டபோது, ''ஏ, பி, சி, டி, ஈ உள்ள பெண்ணைத் தேடிக் கொண்டிருக்கிறேன்'' என்று சொன்னார். புரியாமல் நான் விழிக்கையில், "A-Age, B--Beauty, C-Colour, D-Dowry, E-Education" என்று விளக்கினார். இது எப்படி?

-மாறாந்தை பொன்னையா

விகடன் 4.11.79 இதழில் வந்த திருமணம் பற்றிய ABCDE துணுக்கை என் தந்தையிடம் காட்டினேன். ''அவை மாத்திரம் இருந்தால் போதாது F,G,H,I,J,K, L,M,N,O,P எல்லாம் உள்ள பெண்ணாகப் பார்க்க வேண்டும்'' என்றார். எனக்கு விளங்கவில்லை. அவர் விளக்கினார்:

F-Family Background, G-General Status, H-Horoscope, I-Intelligence, J-Job, K-Know ledge, L-Love, M-Money, N-Neatness, O-Obedience, P-Personality

- எஸ்.ரவி


பிட்ஸ்

 

பிட்ஸ்
 
பிட்ஸ்
பிட்ஸ்