Published:Updated:

''என்.டி.ஆருக்கு அடுத்து நான்தான்!''

''என்.டி.ஆருக்கு அடுத்து நான்தான்!''

''என்.டி.ஆருக்கு அடுத்து நான்தான்!''
விகடன் பொக்கிஷம்..
''என்.டி.ஆருக்கு அடுத்து நான்தான்!''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
''என்.டி.ஆருக்கு அடுத்து நான்தான்!''
 
''என்.டி.ஆருக்கு அடுத்து நான்தான்!''
''என்.டி.ஆருக்கு அடுத்து நான்தான்!''
''என்.டி.ஆருக்கு அடுத்து நான்தான்!''
.
''என்.டி.ஆருக்கு அடுத்து நான்தான்!''
''என்.டி.ஆருக்கு அடுத்து நான்தான்!''

சுதந்திர தினத்தன்னிக்கி யார் வந்து என்னைக் கொடி ஏற்றி வைக்கச் சொல்லிக் கூப்பிட்டாலும், மறுக்காமல் ஒப்புக் கொண்டு விடுவேன். என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரு புனிதமான பணியா வருஷா வருஷம் செஞ்சுக்கிட்டிருக்கேன். இந்த ஆகஸ்ட் 15-ம் தேதியும் ராயப்பேட்டை, லட்சுமிபுரம் இளைஞர் சங்கத்திலே கொடியேற்றி விட்டு வந்தேன்.

எங்க வீட்டிலே எல்லாரும் வீணை வாசிப்பாங்க. என்னையும் வீணை கத்துக்கச் சொல்லி ஒரு வாத்தியார் ஏற்பாடு பண்ணினாங்க. ஆனா, எனக்குதான் பாட்டு வரலை. அதனாலே டான்ஸ் மாஸ்டர் தண்டாயுதபாணிப் பிள்ளைகிட்டே டான்ஸ் கத்துக்கிட்டேன்.

எனக்கு மிகவும் பிடித்தமான தெய்வம் திருப்பதி ஸ்ரீ வேங்கடாசலபதி. அடிக்கடி நான் போவது திருப்பதிக்குதான். ஆந்திராவிலிருந்து பஸ்ஸில் வரும் ரசிகர்கள் முதலில் பார்க்க வருவது திரு. என்.டி.ராமராவ் அவர்களின் வீட்டிற்குத்தான். அடுத்து வருவது என் வீட்டிற்கு!

கவர்ச்சி நடிகையும் ஒரு நல்ல கேரக்டர் ஏற்று நடிக்க முடியுங்கறதை ஷர்மிளா தாகூர் 'ஆராதனா'வில் நிரூபிச்சுக் காட்டியிருக்காங்க. அந்த மாதிரி ரோல் ஏதாவது வராதா, நம்ம நடிப்புத் திறமையையும் காட்ட மாட்டோமான்னு ஏங்கிக்கிட்டிருக்கேன்.

 
''என்.டி.ஆருக்கு அடுத்து நான்தான்!''
-ராஜஸ்ரீ
''என்.டி.ஆருக்கு அடுத்து நான்தான்!''