பிரீமியம் ஸ்டோரி
பிட்ஸ்
விகடன் பொக்கிஷம்
பிட்ஸ்
பிட்ஸ்
பிட்ஸ்
பிட்ஸ்
பிட்ஸ்
பிட்ஸ்

கடைசி வரை யாரோ?

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் திரு. ஜி.என்.வேலுமணி அவர்கள் மறைந்த அன்று டி.வி.யின் 'ஒலியும் ஒளியும்' நிகழ்ச்சியில் அவரது நினைவாக, அவர் தயாரித்த படங்களிலிருந்து சில பாடல் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. இறுதியில் ஒளிபரப்பப்பட்ட பாடல் 'பாதகாணிக்கை'யில் வரும் 'வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ..?'

- இரா.வே.


பிட்ஸ்

 

பிட்ஸ்
 
பிட்ஸ்
பிட்ஸ்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு