Published:Updated:

சிதைந்த நிலையில் கம்பர் நினைவாக கட்டப்பட்ட 'கம்பர் கோட்டம்' #VikatanPhotoStory

தமிழுக்குப் பெரும் தொண்டாற்றிய கவிச்சக்ரவர்த்தி கம்பனுக்கு அவர் பிறந்த மயிலாடுதுறை அருகேயுள்ள தேரழந்தூரில் 'கம்பர் கோட்டம்' அமைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக பூட்டியே கிடப்பதால் இன்று பாம்புகளின் புகலிடமாக மாறிவிட்டது.

அடுத்த கட்டுரைக்கு