Published:Updated:

2K kids: ‘மெரினா’வின் கலைமகள்கள்!

‘மெரினா’வின் கலைமகள்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
‘மெரினா’வின் கலைமகள்கள்!

- தாமரைச்செல்வி.எஸ்

சென்னை, மெரினா கடற்கரை. தங்களோட வியர்வை உப்பை கடல் காத்து உலர்த்த, கால்கடுக்க நிக்கிற உழைக்கும் பெண்கள் சிலரை நான் `க்ளிக்'கியது. சோளம், பஜ்ஜி, பலூன் விக்குறதுனு இவங்க ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிழைப்பு. எல்லாரையும் இணைக்கிற புள்ளி... சோர்வுக்கு இடையிலும் அவங்க முகத்துல அப்பப்போ பூக்குற அந்தச் சிரிப்பு!

2K kids: ‘மெரினா’வின் கலைமகள்கள்!
2K kids: ‘மெரினா’வின் கலைமகள்கள்!
2K kids: ‘மெரினா’வின் கலைமகள்கள்!
2K kids: ‘மெரினா’வின் கலைமகள்கள்!
2K kids: ‘மெரினா’வின் கலைமகள்கள்!
2K kids: ‘மெரினா’வின் கலைமகள்கள்!
2K kids: ‘மெரினா’வின் கலைமகள்கள்!
2K kids: ‘மெரினா’வின் கலைமகள்கள்!