ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

Ashok Kumar

`அன்புள்ள அமித் ஷாவுக்கு, ஜி வணக்கம். நீங்கள் தமிழகம் வந்திருந்தபோது, நான் உங்களுக்குச் செலுத்திய மரியாதை கண்டு தமிழகமே சிலிர்த்துப் போனது. ஆனால், எனக்குத்தான் இன்னும் முதுகுவலி தீரவில்லை. நல்ல மருந்துகள் பதஞ்சலியில் கிடைத்தால் பரிந்துரைக்க வேண்டுகிறேன்.’

பார்த்தசாரதி

`அப்பாடா... ஒருவழியா தாமரையை வரைஞ்சாச்சு. மகன் கையிலே குடுத்து டெல்லிக்கு அனுப்பிடலாம்!’

@Eye1_official

`அன்புள்ள பாரதப் பிரமருக்கு...

ரஜினி மட்டும் பத்தாது, கமலும் தேவை!’

@balasubramni1

``என்ன பன்னீர் எழுதுறீங்க?’’

``சசிகலா வெளியே வந்தா, யார் யாரைக் காலி பண்ணுவாங்கனு சும்மா எழுதிப் பார்க்குறேன்.’’

``என் பேர் அதுல இல்லைல்ல?’’

``முதல் பேரே உங்க பேர்தான்!’’

@absivam

ஓ.பி.எஸ்: ஏக் காவ் மே... ஏக் கிசான் ரஹதாதா... ம்... இனி தமிழ்நாட்டுல பருப்பு வேகாது. எப்படியாவது இந்தி கத்துக்கிட்டு டெல்லிக்கு ஆளுநர் ஆகிடணும்!

@San8416

`அன்புள்ள சின்னம்மாவுக்கு...

இந்த ஆட்சிக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

இப்படிக்கு,

என்றும் உங்கள் விசுவாசி.

பின்குறிப்பு: வரும்போது சிறையில் விளைவித்த காய்கறிகளைக் கொண்டுவரவும்!’

@madakannu1

``என்ன எழுதுறீங்க பன்னீர்?’’

``சேக்கிழார் எழுதிய கம்பராமாயணத்துக்கு விளக்கவுரை!’’

@RamAathiNarayen

ஓபிஎஸ் மைண்ட் வாய்ஸ்: ‘ரெஸ்பெக்டெட் சிஎம் சார்... ஐ ஆம் சஃபரிங் ஃப்ரம் ஃபீவர்’னு ஒரு லெட்டர் எழுதிக் கொடுத்துட்டு, அ.தி.மு.க-விலிருந்து கழண்டு ‘ஆன்மிக அரசியல்’ பக்கம் போயிட வேண்டியதுதான்!

@jerry46327240

எடப்பாடி: என்னங்க, இதுல முன்னாள் முதல்வரேன்னு எழுதியிருக்கீங்க... இது ரொம்பத் தப்புங்க!

பன்னீர்: நான் என்னையே ‘முன்னாள் முதல்வரே’னு சொல்லிப் பார்த்து ஆறுதலடையுறேன்... இது தப்பாங்க!?

@krishmaggi

``நம்ம ரெண்டு பேர் பெயரையும் சீட்டுல எழுதி, அம்மா சமாதியில குலுக்கிப்போட்டுப் பார்ப்போம். யாரோட பெயர் வருதோ அவங்கதான் அடுத்த முதல்வர். ஓகேவா?’’

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan