Published:Updated:

போட்டோ தாக்கு...

கமல் - சீமான்
பிரீமியம் ஸ்டோரி
கமல் - சீமான்

பெரிதினும் பெரிது கேள்... நீங்க ‘கன்டெய்னர்’ சின்னம் கேட்டு வாங்குங்க கமல்.

போட்டோ தாக்கு...

பெரிதினும் பெரிது கேள்... நீங்க ‘கன்டெய்னர்’ சின்னம் கேட்டு வாங்குங்க கமல்.

Published:Updated:
கமல் - சீமான்
பிரீமியம் ஸ்டோரி
கமல் - சீமான்

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

கமல் - சீமான்
கமல் - சீமான்

Twitter

@amuduarattai

கமல்: உங்க சிரிப்புக்கு என்ன அர்த்தம்னு எனக்குப் புரியலையே...

சீமான்: நீங்க பேசுறதுக்குக்கூடதான் என்ன அர்த்தம்னு எனக்குப் புரியலை.

@parveenyunus

``ரஜினி கட்சிக்கு ஆட்டோ சின்னமாம்...’’

``பெரிதினும் பெரிது கேள்... நீங்க ‘கன்டெய்னர்’ சின்னம் கேட்டு வாங்குங்க கமல்.’’

@balasubramni1

சீமான்: `விக்ரம்’ டைட்டிலை மாத்திட்டு சீமான்னு வைங்க.

கமல்: ஏன்?

சீமான்: சீமான்னு டைட்டில் இருந்தா படத்துல நிறைய கதை இருக்கும்னு ஆடியன்ஸ் நிச்சயமா படம் பார்க்க வருவாங்க.

@BOX98168807

சீமான்: இப்படித்தான் நம்ம முப்பாட்டன் மருதநாயகம் எங்கிட்ட வந்து...

கமல்: தம்பி வேணாம்... அப்புறம் நான் கவிதை சொல்ல ஆரம்பிச்சிருவேன்.

@San8416

``இன்னும் நாமினேஷனே தாக்கல் பண்ணலை, அதுக்குள்ள எவிக்ட் பண்ணிடுவாங்கபோல!”

``விடுங்க ஆண்டவரே, வைல்டு கார்டு என்ட்ரில வந்துரலாம்!’’

@Vignesh270800

சீமான்: நீங்க ஏன் உங்க கட்சியில `கமல் உரை விளக்க பாசறை’னு ஒண்ணு தனியா தொடங்கக் கூடாது?

FACEBOOK

Laks Veni

கமல்: தமிழகத்தில் எங்க கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் கிடையாதுனு சொல்லிட்டாங்க சீமான்...

சீமான்: அடடா... உங்களுக்கே `பல்பு’ கொடுத்துட்டாங்களா கமல்..?!

Maha Kavi Priyan

கமல்: நாட்டுல ‘இல்லாமை’யை ஒழிக்கணும்.

சீமான்: அப்படி ஒரு ஆமை இருக்குங்களா?

Ambai Deva

கமல்: ஒரு கதை சொல்லட்டுமா ?

சீமான்: என்கிட்டேயேவா?

Prabhakar A Pudukkottai

கமல்: நான் பேசினா மட்டும் ஏன் பெருசா விமர்சனம் பண்றாங்க?

சீமான்: இதுக்குத்தான்நான் செத்துப் போனவங்களை மட்டும்வெச்சு கதைவிடுறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan