ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

Ravikumar Krishnasamy

ரஜினி: டெல்லியில ஒரே கூட்டமா இருக்கே... க்யா ஜி?

அமித் ஷா: விவசாயிகள் திருவிழா நடக்குது... குச் நஹி ஜி!

பார்த்தசாரதி

அமித் ஷா: இதே மாதிரி உங்க கழுத்துலயும் ஒரு துண்டு போட்டுடலாமா?

ரஜினி: ஹா ஹா... அதை என் தலையில போடாம இருந்தீங்கன்னா சரி!

VKarthik

``கொள்கையை மட்டும் வெளியே சொல்லிடாதீங்க ரஜினி... அப்புறம் நீங்க எங்களோட பி டீம்-னு தெரிஞ்சுபோயிடும்!’’

Saravanan M

`` `அண்ணாத்த’ படம்

முடிஞ்சதும், அடுத்து நீங்க இயக்குற படத்துல நடிச்சுக் கொடுத்துடுறேன்...’’

``ஓகே. ஆனா கால்ஷீட்

ஆறு மாசம்!’’

Pechiappan Pechiappan

அமித் ஷா: தமிழ்நாட்டில் தோற்று, முதல்வராக முடியாமப் போயிட்டா அவமானம்னு நினைக்காதீங்க... அடுத்த கர்நாடக கவர்னர் நீங்கதான். துணிஞ்சு இறங்குங்க!

Laks Veni

``அ.தி.மு.க-கிட்ட 100 சீட் கேக்கலாம்னு இருக்கேன் ரஜினி...’’

``என்கிட்ட கேளுங்க... 234 சீட்டையுமே தந்துடுறேன்!”

Madhan Gopal

அமித் ஷா: ரஜினி நீங்கதான் சிட்டி...

ரஜினி: அப்ப வசீகரன் நீங்களா இல்ல மோடியா?

@parveenyunus

‘‘ `அண்ணாத்த’ எப்படி வந்திருக்கு ரஜினி..?’’

‘‘எப்படி வந்தா என்ன ஜி... கட்சி அறிவிப்பைவெச்சு கல்லா கட்டிட மாட்டோமா..?’’

@Vikki_Twits

``அடுத்து உங்களுக்கான சட்டம்தான் நிறைவேற்றப்போகிறோம்... கவலையை விடுங்க ரஜினி!’’

``என்ன சட்டம் ஜி?’’

``வரி தள்ளுபடி, வாடகை பாக்கி கேட்கக் கூடாது..!’’

``வர்ரே வாவ் ஜி!’’

@KLAKSHM14184257

``நாங்களும் இனி உங்களை ‘ரஜினியார்’னு அன்போடு கூப்பிடலாம்னு இருக்கோம்...’’

``தேர்தல் முடிஞ்சதும் ‘ரஜினி யார்?’னு கேட்டுட மாட்டீங்கதானே..?!’’

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan