கூந்தலில் பூச்சூடுதல் தமிழ்ப்பண்பாட்டின் தனித்துவங்களில் ஒன்று. இதை அடிப்படையாகக் கொண்டு புகைப்படங்களை எடுத்துத் தொகுத்திருக்கிறார் நவீன்ராஜ் கௌதமன். சென்னையில் ஐ.டி துறையில் பணியாற்றும் நவீன்ராஜின் சொந்த ஊர் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒட்டக்குடி. தமிழகம் முழுக்க அலைந்து திரிந்து மேலும் பூச்சூடும் படங்களை எடுக்கவிருக்கிறாராம்.




தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism