பிரீமியம் ஸ்டோரி

அழகழகான படங்களைச் சுட்டுத்தள்ளும் பிஸியான பி.சி.ஸ்ரீராமா நீங்கள்? உங்களைத்தான் தேடிக்கிட்டிருக்கோம். உங்களின் கலைநேர்த்திமிக்க புகைப்படங்கள் ஆனந்தவிகடனில் இடம்பெற நீங்கள் இரண்டே விஷயங்கள் செய்தால் போதும். முதல் விஷயம் அழகான புகைப்படங்கள் எடுக்கவேண்டும். இரண்டாவது, #VikatanPixel என்ற ஹேஷ்டேக்குடன் அந்தப் புகைப்படங்களை சமூகவலைதளத்தில் (ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டா) பதிவேற்ற வேண்டும். டிரெண்டி, கிளாஸி பிக்ஸ் இனி ஆனந்த விகடனிலும்...

விகடன் PIXEL

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடன் PIXEL
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு