Published:Updated:

விகடன் PIXEL

ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டா பதிவேற்ற வேண்டும். டிரெண்டி, கிளாஸி பிக்ஸ் இனி ஆனந்த விகடனிலும்...

பிரீமியம் ஸ்டோரி
ழகழகான படங்களைச் சுட்டுத்தள்ளும் பிஸியான பி.சி.ஸ்ரீராமா நீங்கள்? உங்களைத்தான் தேடிக்கிட்டிருக்கோம்.

உங்களின் கலைநேர்த்திமிக்க புகைப்படங்கள் ஆனந்தவிகடனில் இடம்பெற நீங்கள் இரண்டே விஷயங்கள் செய்தால் போதும். முதல் விஷயம் அழகான புகைப்படங்கள் எடுக்கவேண்டும். இரண்டாவது, #VikatanPixel என்ற ஹேஷ்டேக்குடன் அந்தப் புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் (ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டா) பதிவேற்ற வேண்டும். டிரெண்டி, கிளாஸி பிக்ஸ் இனி ஆனந்த விகடனிலும்...

ஹேப்பி தீபாவளி

Anser deen @ansrdeen
Anser deen @ansrdeen

சிறிது வெளிச்சம்

Hareesh Swaminathan | @hareesh _swaminathan
Hareesh Swaminathan | @hareesh _swaminathan

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஓநாய் குலச் சின்னம்

Logesh Kumaramurugan | @logesh.kumaramurugan
Logesh Kumaramurugan | @logesh.kumaramurugan

ரயிலுக்கு அப்பால்

Abdul rahim @abdul_rahim_959
Abdul rahim @abdul_rahim_959

பச்சைக் கிளிகள் தோளோடு...

Dinesh @dineshdine26
Dinesh @dineshdine26

நீரின் திண்ணம்

Beema | @my_shutter_life
Beema | @my_shutter_life

ஆ......

தமிழ் | @clonetamizh
தமிழ் | @clonetamizh

இரவின் விழியில்

Black Bulls Photography @blackbulls.photography
Black Bulls Photography @blackbulls.photography
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு