Published:Updated:

2K kids: க்ளிக்ஸ்!

புகைப்படங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
புகைப்படங்கள்

நாங்க மூணு பேரு, எங்களுக்கு பயம்னா என்னன்னே தெரியாது...

``எனக்குப் பறவைகள், விலங்குகள்னு கானுயிர்களை கேமராவில் கேட்ச் பண்றது ரொம்பப் புடிக்குங்க. என் வீட்டுக்குப் பக்கத்துல காடு, மேடுன்னு சுத்தியும், சில பயணங்களிலும் நான் எடுத்த புகைப்படங்கள் இங்கே. பெரிய வைல்டு லைஃப் போட்டோகிராபரா வருவேன்னு பட்சி சொல்லுதில்ல?!

 எனக்கும் பசிக்கும்ல...
எனக்கும் பசிக்கும்ல...
 நாங்க மூணு பேரு, எங்களுக்கு பயம்னா என்னன்னே தெரியாது...
நாங்க மூணு பேரு, எங்களுக்கு பயம்னா என்னன்னே தெரியாது...
 பார்வை ஒன்றே போதுமே...
பார்வை ஒன்றே போதுமே...
 இந்த `Eye contact'னா என்னங்கய்யா...
இந்த `Eye contact'னா என்னங்கய்யா...
 என்ன மேன்... ஃபாலோ பண்றியா நீ?
என்ன மேன்... ஃபாலோ பண்றியா நீ?
 வாங்க பழகலாம்...
வாங்க பழகலாம்...