Published:Updated:

வீராணத்தில் தொடங்கியது பொன்னியின் செல்வன் வந்தியத்தேவனின் வழியில் வரலாற்றுப் பயணம் #Ponniyinselvan

வந்தியத்தேவனின் வழியில் வரலாற்றுப் பயணம் ( தேவராஜன் )

பொன்னியின் செல்வன் கதையின் முக்கிய கதாபாத்திரமான வந்தியத்தேவன் உலா வந்த - வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் வழியே ஆரம்பமாகியுள்ளது ஒரு யாத்திரை!

பிற்காலச் சோழர்களில் ராஜராஜன் முடிசூட்டிக்கொள்ளும்முன் நடந்த சம்பவங்களைக் கோத்துச் சொல்லப்பட்ட பெருங்கதையே பொன்னியின் செல்வன். இக்கதையில், அதன் முக்கிய கதாபாத்திரமான வந்தியத்தேவன் உலா வந்த - வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் வழியே, ஆரம்பமாகியுள்ளது ஒரு யாத்திரை.

பொன்னியின் செல்வன் கதையின் தொடக்கக் களமான வீராணம் ஏரிக்கரை முதல் கோடியக்கரை வரையிலுமாக 11 இடங்கள் இந்தப் பயணத்தில் இடம் பெறவுள்ளது. வாசகர்களுடனான இந்தப் பயணம் இன்று காலை வீராணம் ஏரிக்கரையில் தொடங்கியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வந்தியத்தேவன் பாதையில் விகடன் வாசகர்களுடன் இன்று காலை தொடங்கிய பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பயணம்

வந்தியத்தேவன் பாதையில் விகடன் வாசகர்களுடன் தொடங்கிய பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பயணம் இப்போது காட்டுமன்னார்கோயில் அனந்திஸ்வர ஆலயம். வீடியோ: எஸ்.தேவராஜன்

Posted by Vikatan EMagazine on Friday, August 2, 2019

இப்போது காட்டுமன்னார்கோயில் அனந்திஸ்வர ஆலயத்தை அடைந்துள்ளது. இதில் இந்தக் கோயிலின் சிறப்புகள் பற்றியும் வரலாற்றுத் தரவுகள் குறித்தும் விவரிக்கப்பட்டது.

வந்தியத்தேவன் பாதையில் விகடன் வாசகர்களுடன் தொடங்கிய பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பயணம் இப்போது காட்டுமன்னார்கோயில் மேல கடம்பூர் சிவன் ஆலயத்தை வந்தடைந்துள்ளது!

வந்தியத்தேவன் பாதையில் விகடன் வாசகர்களுடன் தொடங்கிய பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பயணம் இப்போது காட்டுமன்னார்கோயில் மேல கடம்பூர் சிவன் ஆலயம். வீடியோ: எஸ்.தேவராஜன்

Posted by Vikatan EMagazine on Friday, August 2, 2019

வந்தியத்தேவனின் வழியில் வரலாற்றுப் பயணம்

இந்த இணைப்பில் உங்கள் பெயர் மற்றும் தகவல் விவரங்களைக் கொடுத்து முன்பதிவு செய்து கொள்ளுங்கள். குறைந்த இடங்களே இருப்பதால், முந்துபவர்களுக்கே முன்னுரிமை. உங்கள் முன்பதிவு ஏற்றுக் கொள்ளப்பட்டால், விகடன் அலுவலகத்திலிருந்து உங்களைத் தொடர்பு கொள்வார்கள்..!

வீராணத்தில் தொடங்கியது பொன்னியின் செல்வன்
வந்தியத்தேவனின் வழியில் வரலாற்றுப் பயணம் 
#Ponniyinselvan